உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms
உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
B list of page : Automobile terms
Terms | Meaning / Definition |
---|---|
bumper | தெறிப்பான், மோதி, குலுக்கி |
ball joint | பந்துமூட்டு - உந்துவண்டியின் முன்சக்கரங்களை தொங்கலில் (suspension) தாங்கும் கட்டகம் |
belt drive | வாரியக்கி - பற்சக்கரப்பெட்டியிலிருந்து சக்கரங்களை இயக்க கப்பி மற்றும் தோல் அல்லது மீள்ம வார் கொண்ட கட்டகம் |
brake | நிறுத்தி |
brake drum | தேயுருளையம் - வாகனத்தை நிறுத்துவதற்கு நிறுத்துக்கட்டையுடன் உராயும் உருள்வடிவ பரப்பு; உருளைய நிறுத்தமைப்பில் பயனாகிறது; நிறுத்துவதற்காக ஏற்படும் உராய்வு உட்பரப்பில் அமையும் |
brake shoe | நிறுத்துக்கட்டை |
bumper | அடிதாங்கி |
brake | தடுப்புக்கருவி முட்டுத்தனத்தை (வினை) தடுத்துநிறுத்து தடைபோடு முட்டுக்கட்டையிடு |
bumper | மோதுபவர், மோதும் பொருள், உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி, புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு, படகுப் பந்தயம், நிறைந்து ததும்பும் கிண்ணம், பொங்குலம், மிகுவிளைவு, பொங்கு வளம், மக்கட்பொங்கு மாதிரள், சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு, (பெ.) நிறைந்து வழிகின்ற, (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி. |