ஒப்புமையியல் சொற்கள் Analog Design terms
ஒப்புமையியல் தொடர்புடைய சொற்கள்
ஒப்புமையியல் சொற்கள்
- Avalanche breakdown
- வெள்ளவுடைவு
- Avalanche diode
- வெள்ளவுடைவி; "வெள்ளவுடை இருமுனையம்" என்பதன் குறுக்கம்; ஒரு சிறப்பு இருமுனையம்; இதில் ஒரு குறிப்பிட்டப் பின்னோக்குச் சாருகையில் வெள்ளவுடைவு (avalanche breakdown) ஏற்படுகிறது. இத்தகைய இருமுனையங்கள் வானலை இரைச்சல் (RF noise) உற்பத்தியில் பயனாகின்றன. எனவே, இவை வானலை அளவைத் தளவாடங்களில் (RF measurement equipment) இரைச்சல் மூலங்களாக (noise sources) பயனாகிறது. வெள்ளவுடைவு பழுதுறா (non-destructive) நிலை என்பதால், இச்சாதங்கள் பாதுகாப்பும் பண்பும் கொண்டுள்ளன. இதை "இரைச்சல் இருமுனையம்" (noise diode) என்றும் அழைப்பர்
- Band gap reference
- பட்டையிடுக்கு மேற்கோள்
- band pass filter
- பட்டைவிடு வடிப்பி
- band pass filter
- பட்டை புகுவடி
- Band stop filter
- பட்டைத்தடு வடிப்பி
- Cable equalizer
- கம்பிவடச் சமப்பி
- Capture range
- பிடிமை நெடுக்கம்
- cathode follower
- எதிர்மின்வாய்ப்பின்பற்றி
- cathode follower
- எதிர்மின்வாய் பின்பற்றி
- Charge pump
- மின்னூட்ட இறைப்பி
- Closed-loop gain
- மூடுவளைய மிகைப்பு
- compensation
- இழப்பீடு/ஈடாக்கம்
- compensation
- ஈடுசெய்கை
- compensation
- சரியீடு செய்தல், இழப்பீடு, சம்பளம், கூலி, ஊதியம், (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை.
- Compensator
- இழப்பீட்டி
- Current limit
- மின்னோட்ட வரம்பு/வரம்பிடல்
- Current mirror
- மின்னோட்ட ஆடி - ஒரு செயல்படு சாதனத்தின் மூலமாக மின்னோட்டத்தை படியெடுக்கச் செய்யும் மின்சுற்று; இச்சுற்றில் வெளியீடு மின்னோட்டம் சுமை மாறுதல்களுக்கு மாறிலியாக அமைகிறது
- damped oscillation
- தணித்தவலைவு
- damped oscillation
- ஒடுக்கிய அலைவு
- damping
- தணித்தல்
- damping
- ஒடுக்கல்
- Degenerative feedback
- சிதைவாக்கப் பின்னூட்டு
- Dominant pole
- முதன்மை முனைமம்
- Emitter follower
- உமிழ்வாய் பின்பற்றி
- Feed forward
- முன்னூட்டு
- Flicker noise
- சிமிட்டிரைச்சல்
- Function generator
- பன்னலையியற்றி
- Gain margin
- மிகைப்பு இடைவெளி - ஒரு முறைமை நிலைப்பாக அமைய அம்முறைமையின் வளைய மிகைப்பின் பருமை (magnitude) 1 அல்லது 0dB அளவிலிருந்து உள்ள இடைவெளி
- grid
- விட்டப் பின்னல்
- grid
- (ELECTRIC) மின்தொகுப்பு
- grid
- வலைவாய்
- grid
- அரைதிறன்காட்டி
- grid
- இணையம்
- grid
- பன்னிலைய இணைப்பு
- grid
- கட்டம்/நெய்யரி கட்டம்
- grid
- கட்டம்
- hailstorm
- கல்மாரி
- hailstorm
- புயற்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை, வசைமாரி, வினா மழை.
- headlands
- மேட்டுநிலங்கள்
- headlands
- மட்டு நிலங்கள்
- high tide
- உயர்மட்ட அலை, உயரலை
- If amplifier
- இடையலை மிகைப்பி
- In-phase
- கட்டவியைபு
- Instrumentation amplifier
- அளவுப்பொறி மிகைப்பி
- internal resistance
- உட்டடை
- internal resistance
- அக மின்தடுப்பு
- Inverting
- (AMPLIFIER, INPUT ETC.) புரட்டும் (மிகைப்பி, உள்ளீடு வகையறா)
- Line regulation
- மின்தொடர் சீர்ப்பாடு
- Linear range
- நேரியல் நெடுக்கம்
- load impedance
- சுமை மின்மறுப்பு
- load impedance
- சுமைத்தடங்கல்
- load line
- சுமைக் கோடு
- load line
- சுமைக்கோடு
- Load regulation
- சுமை சீர்ப்பாடு - சுமை மாறுதல்களுக்கு வெளியீடு மின்னழுத்த மாறா நிலையின் அளவை.
- Lock range
- பூட்டு நெடுக்கம்
- Logarithmic amplifier
- மடக்கை மிகைப்பி
- Loop gain
- வளைய மிகைப்பு
- Multistage amplifier
- பலகூற்று மிகைப்பி
- Non-inverting
- (AMPLIFIER, INPUT ETC.) புரட்டா (மிகைப்பி, உள்ளீடு வகையறா)
- Open-loop gain
- திறவளைய மிகைப்பு
- Operational amplifier
- செயல்படு மிகைப்பி/செய்மிகைப்பி
- Operational amplifier
- (OP-AMP) செயல்படு மிகைப்பி (செய்மிகைப்பி)
- out-of-phase
- கட்டவியைபற்ற/கட்டவியைபின்மை
- out-of-phase
- நிலைமையொவ்வாத
- Over-drive
- மிகையோட்டு, மிகையோட்டம்
- Parasitic(s)
- போலியம்/போலியங்கள்
- Phase locked loop
- கட்டமடை (வளையம்)
- Phase locked loop
- (PLL) கட்டமடைவு வளையம்
- Phase margin
- கட்ட இடைவெளி - ஒரு முறைமை நிலைப்பாக அமைய அம்முறைமையின் வளைய மிகைப்பின் கட்டம் -180 அல்லது அளவிலிருந்து உள்ள இடைவெளி
- pole
- Pole (OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
- pole
- முளைக்குருத்து,முனைவு
- pole
- முனை
- pole
- (NORTH/SOUTH) முனை; (Pole OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
- pole
- கழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு.
- Pole-zero compensation
- முனைமம்-சுழிமம் இழப்பீடு
- potentiometer
- மின்னழுத்த ஆற்றல்மானி.
- potentiometer
- அழுத்தமானி
- potentiometer
- மின்னழுத்தவளவி
- potentiometer
- மின்னழுத்த மானி மின்னழுத்த மானி
- Regenerative feedback
- மீட்டாக்கப் பின்னூட்டு
- regulation
- சீரியக்கல்
- regulation
- சீர்ப்பாடு
- regulation
- ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குபடுத்தப்படுதல், ஒழுங்குமுறை, வரையறை செய்யப்பட்ட விதி, அதிகாரத்தோடொத்த கட்டளை, நிபந்தனை, கட்டுப்பட்டு விதிமுறை.
- regulation
- ஒழுங்குவிதி
- Resistance coupled amplifier
- மின்தடையம் பிணைந்த மிகைப்பி - ஒரு கூற்றின் உள்ளீடு மின்தடையம் முந்தையக் கூற்றின் வெளியீடு மின்தடையமாக செயல்படும் பலகூற்று மிகைப்பி (multistage amplifier) அமைப்பு
- rheostat
- தடைமாற்றி
- rheostat
- உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.
- saturation
- தெவிட்டு நிலை
- saturation
- செறிதல், நிறைதல்இ தெவிட்டல்
- saturation
- செறிவு நிலை
- saturation
- தெவிட்டல்
- saturation
- நிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை.
- tolerance
- சகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம்.
- tolerance
- பொறுதி சகிப்பு
- tolerance
- பொறுவெளி, ஈவு
- tolerance
- பொறுமை
- tolerance
- ஏற்றாளும் திறன்
- transducer
- விசைமுறை மாற்றமைவுக் கருவி, நுண்ணிடை இயக்கமானி.
- transducer
- ஆற்றல் மாற்றி - ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகைக்கு மாற்றும் சாதனம்
- transducer
- குறிப்பு மாற்றி விசைமாற்றி
- Transfer function
- மாற்றச் சார்பு
- Valve amplifier
- ஓரதர் மிகைப்பி
- variable resistor
- மாறு மின்தடை
- variable resistor
- மாறு மின்தடையம்
- Varistor
- மாறுதடையம்
- zero
- சுழி, சுன்னம், பூஜ்யம், இன்மைக்குறி இலக்கம், அளவு கோலின் அடிநிலை, இல்லாத ஒன்று.
- zero
- (Zero OF A TRANSFER FUNCTION) சுழிமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள்
- zero
- (Zero OF A TRANSFER FUNCTION) சுழியம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள்
- zero
- சுழி