ஒப்புமையியல் சொற்கள் Analog Design terms
ஒப்புமையியல் தொடர்புடைய சொற்கள்
R list of page : Analog Design terms
Terms | Meaning / Definition |
---|---|
regulation | சீரியக்கல் |
Regenerative feedback | மீட்டாக்கப் பின்னூட்டு |
Resistance coupled amplifier | மின்தடையம் பிணைந்த மிகைப்பி - ஒரு கூற்றின் உள்ளீடு மின்தடையம் முந்தையக் கூற்றின் வெளியீடு மின்தடையமாக செயல்படும் பலகூற்று மிகைப்பி (multistage amplifier) அமைப்பு |
rheostat | தடைமாற்றி |
regulation | சீர்ப்பாடு |
regulation | ஒழுங்குவிதி |
regulation | ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குபடுத்தப்படுதல், ஒழுங்குமுறை, வரையறை செய்யப்பட்ட விதி, அதிகாரத்தோடொத்த கட்டளை, நிபந்தனை, கட்டுப்பட்டு விதிமுறை. |
rheostat | உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு. |