ஒப்புமையியல் சொற்கள் Analog Design terms

ஒப்புமையியல் தொடர்புடைய சொற்கள்

P list of page : Analog Design terms

ஒப்புமையியல் சொற்கள்
TermsMeaning / Definition
potentiometerஅழுத்தமானி
Parasitic(s)போலியம்/போலியங்கள்
Phase locked loopகட்டமடை (வளையம்)
Phase marginகட்ட இடைவெளி - ஒரு முறைமை நிலைப்பாக அமைய அம்முறைமையின் வளைய மிகைப்பின் கட்டம் -180 அல்லது அளவிலிருந்து உள்ள இடைவெளி
polePole (OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
Pole-zero compensationமுனைமம்-சுழிமம் இழப்பீடு
potentiometerமின்னழுத்தவளவி
poleமுளைக்குருத்து,முனைவு
poleமுனை
Phase locked loop(PLL) கட்டமடைவு வளையம்
potentiometerமின்னழுத்த மானி மின்னழுத்த மானி
pole(NORTH/SOUTH) முனை; (Pole OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
poleகழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு.
potentiometerமின்னழுத்த ஆற்றல்மானி.

Last Updated: .

Advertisement