ஒப்புமையியல் சொற்கள் Analog Design terms
ஒப்புமையியல் தொடர்புடைய சொற்கள்
G list of page : Analog Design terms
Terms | Meaning / Definition |
---|---|
grid | விட்டப் பின்னல் |
grid | (ELECTRIC) மின்தொகுப்பு |
Gain margin | மிகைப்பு இடைவெளி - ஒரு முறைமை நிலைப்பாக அமைய அம்முறைமையின் வளைய மிகைப்பின் பருமை (magnitude) 1 அல்லது 0dB அளவிலிருந்து உள்ள இடைவெளி |
grid | வலைவாய் |
grid | அரைதிறன்காட்டி |
grid | இணையம் |
grid | பன்னிலைய இணைப்பு |
grid | கட்டம்/நெய்யரி கட்டம் |
grid | கட்டம் |