ஒப்புமையியல் சொற்கள் Analog Design terms
ஒப்புமையியல் தொடர்புடைய சொற்கள்
C list of page : Analog Design terms
Terms | Meaning / Definition |
---|---|
cathode follower | எதிர்மின்வாய்ப்பின்பற்றி |
Cable equalizer | கம்பிவடச் சமப்பி |
Capture range | பிடிமை நெடுக்கம் |
cathode follower | எதிர்மின்வாய் பின்பற்றி |
Charge pump | மின்னூட்ட இறைப்பி |
Closed-loop gain | மூடுவளைய மிகைப்பு |
compensation | இழப்பீடு/ஈடாக்கம் |
Compensator | இழப்பீட்டி |
Current limit | மின்னோட்ட வரம்பு/வரம்பிடல் |
Current mirror | மின்னோட்ட ஆடி - ஒரு செயல்படு சாதனத்தின் மூலமாக மின்னோட்டத்தை படியெடுக்கச் செய்யும் மின்சுற்று; இச்சுற்றில் வெளியீடு மின்னோட்டம் சுமை மாறுதல்களுக்கு மாறிலியாக அமைகிறது |
compensation | ஈடுசெய்கை |
compensation | சரியீடு செய்தல், இழப்பீடு, சம்பளம், கூலி, ஊதியம், (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை. |