ஒப்புமையியல் சொற்கள் Analog Design terms
ஒப்புமையியல் தொடர்புடைய சொற்கள்
A list of page : Analog Design terms
Terms | Meaning / Definition |
---|---|
Avalanche breakdown | வெள்ளவுடைவு |
Avalanche diode | வெள்ளவுடைவி; "வெள்ளவுடை இருமுனையம்" என்பதன் குறுக்கம்; ஒரு சிறப்பு இருமுனையம்; இதில் ஒரு குறிப்பிட்டப் பின்னோக்குச் சாருகையில் வெள்ளவுடைவு (avalanche breakdown) ஏற்படுகிறது. இத்தகைய இருமுனையங்கள் வானலை இரைச்சல் (RF noise) உற்பத்தியில் பயனாகின்றன. எனவே, இவை வானலை அளவைத் தளவாடங்களில் (RF measurement equipment) இரைச்சல் மூலங்களாக (noise sources) பயனாகிறது. வெள்ளவுடைவு பழுதுறா (non-destructive) நிலை என்பதால், இச்சாதங்கள் பாதுகாப்பும் பண்பும் கொண்டுள்ளன. இதை "இரைச்சல் இருமுனையம்" (noise diode) என்றும் அழைப்பர் |