வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

X list of page : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
x-raysX-கதிர்
x-raysஎக்ஸ் கதிர்கள்
xanthophyllசாந்தபில்
xeniaஇணையியல்புத்தோற்றம்
xenogomyவேற்றயல் மகரந்தச் சேர்க்கை
xerophyteபாலைத் தாவரம்,வறணிலவளரி
xylemதாரு
xylossநீர்க்கடத்தும்
x-rays(இய.) ஊடுக
xanthophyllபொலமியம், செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.
xerophyteவறட்சி முதலிய நிலத்தடை கடந்து வளர வல்ல செடி.
xylem(தாவ.) கட்டை, மர உட்பிழம்பு.

Last Updated: .

Advertisement