வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
wind | காற்று |
wind erosion | காற்றரிப்பு |
wind | காற்று |
wilting percentage | வாடல் விழுக்காடு |
wilting point | வாடல் நிலை,வாடல் எல்லை |
wind | காற்று,காற்று |
wind brake | காற்றுத்தடுப்பு |
wind break | காற்றுத்தடுப்பு வேலி |
wind erosion | காற்று அரிமானம்,காற்றரித்தல் |
wind force | காற்றின் விசை |
wind mill | காற்றாடு கருவி, காற்றாலை,காற்றாலை |
wind power | காற்றுச்சக்தி |
wind vane | காற்றுத்திசை மானி,காற்றுத்திசைகாட்டி |
wind velocity | காற்று வேகம் |
windpipe | குரல்வளை |
wine | கொடுமுந்திரித் தேறல், திராட்சைத்தேறல்,மது, திராட்சை ரசம் |
wine yeast | திராட்சை மது, ஈஸ்ட் நொதி |
wing membrane | செட்டைமென்றகடு |
winged bean | சதுர அவரை, ஐவிரலி அவரை, இறகு அவரை |
wingnut | இறகுச் சுரை |
winnowing | புடைத்தல், தாளிடை வீசுதல், தூற்றுதல் |
winnowing machine | நூற்றும் எந்திரம் |
winter | குளிர்பருவம் |
wind | காற்று காற்றோட்டம் செயற்கைக் காற்றோட்டம் காற்றொழுக்கு காற்றுவீச்ச மென்காற்றலை வன்காற்று கடுங்காற்று காற்றுப்போக்க காற்றுவாக்கு காற்றுட்டம் காற்றுத்திசை |
windpipe | (உள்.) மூச்சுக்குழாய். |
wine | மது கொடிமுந்திரிப் பழச்சாறு பல்கலைக்கழகவிருந்துக்குப் பின்னுள்ள மது வருந்து குழுமம் பழச்சாற்றுக்காடி மதுமருந்துக்கலவை திண்ணிய செந்நிறம் (வினை.) மது அருந்து விருந்தில் மது அளி மது விருந்து அளித்து உபசரி |
winter | பனிக்காலம் குளிர்பருவம் மகிழ்ச்சியற்ற பருவம் (செய்.) வாழ்வின் ஓர் ஆண்டு (பெ.) குளிர்காலத்திற்கு உரிய குளிர்காலத்தில் நீடித்து நிலவுகிற புயலான துயரம் நிரம்பிய (வினை.) பனிக்காலத் கழி செடி-கால்நடை முதலியவற்றைக் குளிர்காலத்தில் வைத்துப்பேணு குளிர் காலத்தைத் தாங்கிக் கழி |