வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
white leghorn | வெண்காற்கொம்பன் |
white pepper | கண்டதிப்பிலி |
white radish | வெள்ளை முள்ளங்கி |
white root rot | வெள்ளை வேரழுகல் |
white rust | வெள்ளைத்துருநோய், வெண்துரு,வெண்துருநோய் |
white sirissa | வெள்வாகை |
whole milk | நிறைபால்,நிறைபால்,பூரணமானபால் |
whooping cough | கக்குவான் |
whorl | வட்ட அடுக்கு |
whorled | சுற்றான |
wild ancestors | தான்தோன்றிய மூதாதையினர் |
wild cherry | காட்டுச் செர்ரி |
wild cocks comb | பண்ணைக் கீரை |
wild indigo | கொளுஞ்சி,அவுரிச்செடி |
wild mustard | நாய்க்கடுகு, நாய்வேளை |
wild sorghums | காட்டுச் சோள வகைகள் |
wild species | காட்டுச்சிற்றினம்,தான் தோன்றிய மூதாதைஇனம் |
wilt | வாடுதல்,வாடல் நோய் |
wilt toxin | வாடல் நஞ்சு |
wilting coefficient | வாடல் குணகம்,வாடல் குணகம |
whorl | அகச்செவிச் சுருள் படிவின் ஒரு சுற்றுமடிவு, திருகுசுருள், வட்டடுக்கு, மலரின் இகழ்வட்ட வரிசை, இலை-தழையின் சுற்றுவட்ட அடுக்கு,சுருள் விசையின் ஒரு சுற்று, உந்து தண்டின் வட்டு. |
wilt | வதக்கு, வதங்கு, உணங்கு, உணக்கு. |