வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
whirlசுழலி
white antகறையான்
wetting agentநனைக்கும் பொருள்
wheatகோதுமை,கோதுமை
wheat germ oilகோதுமை முளை எண்ணெய்
wheel liftசக்கர நீரேற்றி
wheyமோர்
whip smutசாட்டைக்கரிப்பூட்டை நோய்
whip wormசட்டாம்பிள்ளைப் புழு
whirlநீர்ச்சுழல்
whirlwindசுழல்காற்று
white alkali soilவெள்ளை உவர் நிலம், வெள்ளைக் களர் நிலம்
white antகறையான், சிதல், செல்
white babulவெள்ளை வேலமரம்
white blood corpuscleகுருதி வெள்ளையணு,வெண்குருதிக்கலம்
white bud diseaseவெள்ளைமொட்டு நோய்
white clayவெள்ளைக்களிமண்
white combவெண்சிகை
white dead nettleதும்பை
white flyவெள்ளை ஈ
white jassidவெள்ளை இலைத் தத்துப்பூச்சி
white leaf diseaseவெள்ளை இலை நோய்
wheatகோதுமை, கோதுமைப்பயிர்.
wheyஉறைபால் தௌிவு, பாற்கட்டி ஊறல்நீர்.
whirlசுழற்சி, சுழல்வு, சுழாறீடு, (வினை.) சுழற்று, சுழலு, எறிபடை முதலியவற்றின் வகையில் சுழற்றி வீசு, சுழற்றி இயக்கு, சுழன்று சுழன்று செல், சுற்றிச் சுற்றிச் செல், வானகோளங்கள் வகையில் சுழன்றுகொண்டே சுற்றிச், ஊர்தியில் வேகமாகப் பயணஞ் செய், ஊர்தியில் வேகமாக அனுப்பு, தலை சுற்றப்பெறு, மூளைக்கறக்கமுறு, சுழலும் உணர்ச்சி பெறு, புலன்கள் வகையில் மயக்கமுறு, உருண்டு புரண்டு செல், குழம்பிய நிலையில் ஒன்றன் மீது ஒன்றாகத் தொடர்வுறு.
whirlwindசுழற்காற்று, சூறாவளி.

Last Updated: .

Advertisement