வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
weight | நிறை |
weld | உருக்கொட்டு,அலையிணைப்பு |
weight | எடை |
weir | கலிங்கல், சிற்றணை |
weeds | களைகள் |
weevil | மூக்கு வண்டு |
weighing bottle | நிறைக்குப்பி |
weight | நிறை |
weir | சிற்றணை |
weld | பற்றவைப்பு |
well defined nucleus | வரையறுக்கப்பட்ட கரு |
well irrigation | கிணற்றுப்பாசனம்,கிணற்றுப்பாசனம் |
west indian arrow root | கூவைக்கிழங்கு, ஆரோரூட் கிழங்கு |
west indian turkey berry | வீட்டுச் சுண்டை |
wet and dry bulb thermometer | ஈரவுலர்ச்சிக்குமிழ்வெப்பமானி |
wet climate | ஈரக்காலநிலை |
wet land | நஞ்சை நிலம், வயல் |
wet method | ஈரமுறை |
wet nursery | சேற்று நாற்றங்கால் |
wetable powder | நனையும் தூள் |
weting agent | நனைவு முகர்வி |
wetland | நன்செய்நிலம் |
wettable powder | நனையும் தூள் |
wettable sulphur | நனையும் கந்தகம் |
weeds | விதவையின் துயராடை. |
weevil | அந்துப்பூச்சி வகை. |
weight | பளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு. |
weir | அணை, வாரணை. |
weld | மஞ்சள் சாயஞ் தருஞ் செடிவகை. |