வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
wearஉதிர்வு, ஒடிவு
weatheringவானிலைப்படுத்தல்
wearதேய்வு
weatheringசூழ்நிலைச்சிதைவு
waxesமெழுகுகள்
weak acidமெல்லமிலம்
weak baseமென்மூலம்
weak solutionமென்கரைசல்
weaningபாலூட்டல் மறப்பித்தல்
wearதேய்மானம்
wear and tearதேய்மானம்
weatherவானிலை,வானிலை
weather chartகாலநிலைப் படம்
weather forecastவானிலை முன் அறிவிப்பு
weather forecastingகாலநிலை முன்னறிவிப்பு, காலநிலை முன்னறிக்கை
weatheringவானிலையாலழிதல்,(பாறை) சிதைவு, இயற்கைத் தேய்வு,காலச்சிதைவு
weathering of rockபாறைச்சிதைவு
weathering of rocksபாறைவானிலையாலழிதல்
wedge graftஆப்பொட்டு
weedகளை
weed controlகளைத்தடுப்பு, களைக்கட்டுப்பாடு
weedicideகளைகொல்லி
weedingகளையெடுத்தல்,களையெடுத்தல்,களைபிடுங்கல்
weeding forkகளையுங்கவர்
wearஅணிதல்(அணி)
weedகளை
wearஆடையணி, உடுத்துதல், உடை, உடுக்கப்பெறல், ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல், அணியப் பெடும் பொருள், காலத்தில் வழங்கப்படும் உடை, ஏற்ற ஆடை, வழங்கீட்டுத் தேய்மானம், தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன், (வினை.) ஆடை உடுத்துக்கொள், அணிமணி தரித்துக்கொள், பூண் ஆணி, முடி முதலியன மாட்டிக்கொள், புதையரணம் மூக்குக்கண்ணாடி முதலியன மாட்டிக்கொள், நிற ஆடை மேற்கொள், தோற்றம் மேற்கொள், சின்னம் பூண்டு மதிப்புக்ட்டு, பண்பு பூண்டு அருமைப்பாடு காட்டு, கப்பல் வகையில் கொடி பறக்கவிடு, வழங்கிப் பழமைப்பட்டதாக்கு, பயன்படுததித் தேய்வுறுத்து, பயனீட்டினால் சேதப்படுத்து, மேற்புறத்தை அரித்துத் தேய்வி, அரித்தழி, துடைத்தழி, மெல்லியதாக்கு, குறை, நிலைமாறச் செய், பயனீட்டால் தேய்வுறு, பட்டுத் தேய்வுறு, நாட்பட்டுச் சேதமுறு, மாறுதலடை, பயனீட்டால் மாறுதலுறு, பயனீட்டால் மாற்றியமை, உரம் அழியச்செய், சோர்வடைவி, களைப்படைவி, சோர்வடை, களைப்படை, விடாப்பிடியிலிருந்துஅடக்கு, நீடித்திரு, நீடித்துழை, குறிப்பிட்டகாலம் வரை தாங்கு, நெடுங்காலம் பதங்கெடாதிரு, கால வகையில் மெதுவாகச் செல், சோர்வுண்டாக்கும் வகையில் ஊர்ந்து செல், கால வகையில் பையப்பையக் கழித்துவிடு, பையப்பையக் கழிவுறு, தேய்த்துத் தடம் உண்டுபண்ணு, கைபடப்பழக்கித் தேய்வுறுத்து, கையாடித் தடம் உண்டு பண்ணு, தேயத்துக்கிழி, தேய்த்துத் துளை உண்டுபண்ணு, உடைமையாகப் பெற்று நுகர், உள்ளத்தில் வைத்துப் பூசி.
weatherவானிலை, தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை, ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை, காற்றின் திசை, காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்வுக்கோண அளவு, (பெ.) (கப்.) காற்றுத்திசையிலுள்ள, (வினை.) திறந்த நிலையில் இயனிலை மாறுதல்களுக்கு உட்படுத்து, இயனிலை மாறுதல்களால் கறைப்படுவி, இயனிலை மாறுதல்களால் தேய்வுறுவி, இயனிலைச் சூழல்களால் கறைப்படு, இயனிலை மாறுதல்களால் தேய்வுறு, (மண்.) திறந்த நிலை இயல்வெளி மாறுதல்களுக்குரிய தேய்வு-நிறமாறுதல் முதலிய விளைவுகள் வருவி, (கப்.) கப்பல் அல்லது பயணிகள் வகையில் நிலக்கூம்பு கடந்து காற்றுத திசைவாக்காகச் சென்று சேர், புயல் கடந்து பாதுகாப்புடன் சென்று சேர், இடர்ப்பாடுகள் கடந்து பாதுகாப்பாக வெளியேற, மோட்டு ஓடுகள் பலகைகள் வகையில் ஒன்றன் மீது ஒன்று பாதியளவு மேற்கவிவாக்கு.
weatheringகாற்றுவாட்டச் செலவு, வானிலைப்பாடு, (மண்.) வானிலைப்பதம், (க-க) கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு, (அரு.) வானிலைகள்.
weedகளைச்செடி, வேண்டாச்செடி, காட்டு வளர்ச்சிச் செடி, காட்டுப்புதர்ச்செடி, களைப்புதர் வளர்ச்சி, (பே-வ) புகையிலை, (பே-வ) சுருட்டு வகை, நோஞ்சல் குதிரை, ஒல்லியானவர், கவைக்குதவாதவர், உதவா விலங்கு, அருமைப்பாட்டு வழக்கில் நொய்தான சிறு குழந்தை, (வினை.) களை பறி, களைச்செடிகள் அகற்று,களையை வேரோடகற்று, வேண்டாதன விலக்கு, வேண்டாதவரை ஒழி, தொகுதியில் கீழ்த்தரங்களைப் பிரித்தழி.
weedicideகளை கொல்லி.
weedingகளை பறிப்பு.

Last Updated: .

Advertisement