வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
water spread areaமுழுகடை
water scoopநீர்த்தொகுப்பு
water sealநீர் அடைப்பு
water tableநில நீர்மட்டம், நீர் மட்டம்
water shedநீர்பிடிநிலம்,நீர்க்கொள்ளும் நீர்ப்பரப்பு
water shootகொழுங்கிளைகள்
water soakedநீர் தோய்ந்த
water spread areaநீர்ப்பரப்பு
water stagnationநீர் தேங்குதல்
water tableநிலநீர் மட்டம்
water supplyநீரளித்தல்
water tableநிலத்தடு நீர்மட்டம்,நிலநீர் மட்டம்,நீர்ப்பீடம்
water tightநீர்புகவிடாத,நீர்ப்புகாத
water use efficiencyநீர்ப்பயன்பாட்டுத்திறம்
water wayநீர்வழி
water weedsநீர்ச்செடுகள்
watering canபூவாளி,நீர்சிவிறுகெண்டி
wattleவரிச்சு
wavyஅலையுருவான
wax glandமெழுகுச் சுரப்பி
wax beetleமெழுகு வண்டு
wax chamberமெழுகு அறை
wax mothமெழுகு அந்துப்பூச்சி
wattleமிலாற்றுப்படல் வேய்வு, வேலிகள்-சுவர்கள்-கூரைகள் வகையில் பின்னி முடைதற்கான கம்பு வழிகள், இடையீட்டுத் தடைவேலி வகை, (வினை.) கழிகம்புகளை இடை மிடைந்து பின்னு, மிலாற்றுப்பாடல் அடை.
wavyபனிப்பிரதேச வாத்து வகை.

Last Updated: .

Advertisement