வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
water flow rate | நீர் ஒழுக்கு வீதம் |
water grass | நீரடுப்புல், நீர்ப்புல்,நீர்ப்புல் |
water hammer | நீரிடி |
water harvesting | நீர் நிலைப்படுத்தல் |
water holding capacity | நீர்தேக்கும் ஆற்றல் |
water horsepower | நீர் குதிரைத் திறன் |
water hyacinth | நீலோற்பலம் |
water jet pump | நீர்ப்பீச்சுப் பம்ப்பு, நீர் ஜெட் பம்ப்பு |
water lift | நீர் இறைக்கும் சாதனம் |
water lily | அல்லி, ஆம்பல் |
water logged | நீர்நிரம்பிய |
water logging | நீர் சூழ்ந்த, நீர் தேங்கிய |
water hammer | நீர்ச் சமட்டு, சம்மட்டி |
water melon | குமட்டுப்பழம்,நீர் முலாம்பழம் |
water logging | நீரடைத்தல் |
water miscible emulsion | நீரில் கலக்கும் பால்மம் (குழம்பு) |
water plant | நீர்த்தாவரம்,நீர்த்தாவரம் |
water pot | தண்ணீர்க்குடம், தோண்டு |
water proof | நீர் கொள்ளாப் பொருள் |
water proof | நீர்ப்புகாத |
water proof skin | நீர்புகாத தோல் |
water requirement | நீர்த்தேவை |
water resource | நீர்வளம் |
water hammer | நீராமார், நீரதைப்பு |