வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
volunteer plantதன்னிச்சையாக வளரும் செடி
vomitingவாந்தியெடுத்தல்
voraciousபெருந்தீனி திண்ணுகிற
vortexசுழல்
vortex chamberநீர்ச்சுழல் அறை
vortex flowசுழற்பாய்வு
vortex pumpசுழல் எக்கி
vulcanisationவன்கந்தகத்தாலொட்டல்
vulcaniseவன்கந்தகமொட்டல்
vulvaயோனிமடி
vortexசுழிப்பு
vortexசுழல்
volumeகனவளவு/தொகுதி/ஒலியளவு
voltage regulatorமின்னழுத்தச் சீர்ப்பி
voltage stabilizerமின்னழுத்த நிலைப்பி
voltageஉவோற்றளவு
voltage regulatorஉவோற்றவு சீராக்கி
volumetricகனவளவுக்குரிய
volumetric analysisகனவளவறி பகுப்பு
voltageஉவோற்றளவு,மின்னழுத்தம்
voltage regulatorமின்னழுத்த ஒழுங்குபடுத்தி
voltage stabilizerமின்னழுத்த நிலைப்படுத்தி
volumeகனவளவு
volume coefficiencyகொள்ளளவுத் திறன்
volume weightகொள்ளளவு எடை
volumetricகனவளவறியத்தக்க
volumetric analysisபருமையறிபகுப்பு
volumetric compositionகனவளவமைப்பு
voltageமின்வலியளவு, மின்வலி அலகு எண்ணிக்கை அளவு,
volumeஏடு, சுவடி, பிரிவு ஏடு, பிரிவுத்தொகுதி, ஏட்டின் முழுக்கட்டடப் பெரும் பகுதி, தொகை ஏடு, பல ஏடுகளடங்கிய முழுக்கட்டட அடங்கலேடு, பரும அளவு, பருமன், பெரிய அளவு,பெருமொத்த அளவு, திரளுரு, பாளம், பிழம்பு, மொத்தை, (பழ.) ஏட்டு முழுச்சுருள், (கண.) கன அளவு, குஸீயளவை, நீள அகலங்களுடன் திட்ப ஆழ உயரங்கஷீல் ஒன்றைப் பெருக்கியதானால் வரும் பிழம்பளவு, (இசை.) தொனி நிறைவு.
volumetricகாற்றின் பரும அளவை சார்ந்த, இயந்திரத்தின் காற்றுட்டு வேக அளவை சார்ந்த.
voraciousபெருந்தீனி தின்கிற, தீராப் பெரும்பசியுடைய, பெரு வேட்கையுடைய.
vortexநீர்ச்சுஸீ, சூறை மையச்சுஸீ, சுழல்காற்று மையம், புயல் மையம், கடுஞ் சுழற்சி, அமுக்கி அஸீக்குஞ் சூழல்.
vulva(உள்.) குய்யம், பெண்பாற் கருவாய்.

Last Updated: .

Advertisement