வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
viscosityபிசுப்புமை
viticultureதிராட்சைப் பயிர்முறை
virusநச்சுநிரல்
volatilityஅழி தன்மை நிலையாமை
viscosityபாகுநிலை
viscousபாகுத்தன்மை
volatileஆவிபறக்கும்
volatilityஆவிபறத்தல், எளிதிலாவியாதல்
virulentதீவிரம்
virusநச்சுரி,வைரஸ், நச்சுயிரி
virus particleநச்சுயிரி துகள்
visceralஉடலகத்துக்குரிய
visceral archஉடலகவில்
viscosityபாகுநிலை, கூழ்மநிலை
viscousபாகுத்தன்மையுள்ள
vital capacityசுவாசத்திறன்,வாழ்க்கைவலு
vitaminஉயிர்ச்சத்து
vitellineமஞ்சட்கருவாக்கிக்குரிய
vitelline ductமஞ்சட்கருக்கான்
vitelline membraneமஞ்சட்கருமென்றகடு
viticultureமுந்திரிகை வேளாண்மை
viviparousபிள்ளையீனுகின்ற,சேய்முளைப்பு
vivipary (viviparity)பிள்ளையீனுந்தன்மை
volatileஎளிதில் ஆவியாகும்,எளிதில் ஆவியாகும்
volatile oilஆவியாகும் எண்ணெய்
volatilisationஎளிதிலாவியாதல்
volatilityஎளிதிலாவியாகுதன்மை
volatilizationஆவியாதல்
virulentநச்சுத்தன்மை மிக்க, நஞ்சார்ந்த, உள்ளூர நஞ்சுப்பட்ட, நச்சுக்கடுப்புடைய.
virusநோய் நச்சுக்கோளாறு, தொற்று நச்சுத்தன்மை, ஒழுக்கக் கேடு, நச்சுப் பகைமை.
visceralஉட்கிடப்புறுப்புகள் சார்ந்த, மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் ஆகியவை சார்ந்த.
viscosityகுழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல்.
viscousஒட்டுந் தன்மையான, பசையான.
vitaminஊட்டச்சத்து, வைட்டமின்.
vitellineமுட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று, (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த.
viticultureகொடிமுந்திரிப்பயிர் வளர்ப்பு.
viviparous(வில.) குழவியீனுகிற, முட்டையிடாது குட்டிபோடுகிற, (தாவ.) சேய் முளைப்புடைய, தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற.
volatileவிரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற.
volatilityவிரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடைமை, பரபரப்பூக்கம், ஓயாது மாறுமியல்புடைமை.
volatilizationஆவியாகல், ஆவியாக்கல்.

Last Updated: .

Advertisement