வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
vibration | அதிர்வு |
virology | நச்சியியல் |
vestigial | சுவட்டுக்குரிய |
vestigial structure | சுவட்டமைப்பு |
veterinary hospital | விலங்குமருந்துச்சாலை |
veterinary surgeon | விலங்குவைத்தியன் |
vexillum | இறகுப்பரப்பு |
viability | இயல்மை |
viabrator | அதிர்வி |
vibration | அதிர்வு |
village earth | நத்தமண் |
village refuse | ஊர்க்குப்பை |
village survey | ஊர் ஆய்வு |
vine | கொடு |
vinegar | காடி |
virescence | பசுமையாதல் |
virgin | கன்னி |
virgin land | புது நிலம், உழா நிலம் |
virgin soil | பயிரிடாத நிலம் |
viricide | நச்சுரி, நாசினி |
virologist | நச்சுயிரியல் வல்லுநர் |
virology | நச்சுரி இயல்,நச்சுயிரியல் |
vestigial | எச்சத் தடமான, கருத் தடமான. |
vexillum | பண்டை ரோமர் வழக்கில் தானைக் கொடி, தானை, சமய மாவட்ட முதல்வர் பணிமுறைக்கோல் துகில், இறகின் துய்யிழை, (தாவ.) பதாகை, அவரையின் மலர் மீயிதழ். |
viability | ஒப்பேறு வாய்ப்பு நிலை, வாழலாந்தன்மை. |
vibration | அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம். |
vine | கொடிமுந்திரி, திராட்சை. |
vinegar | புஷீக்காடி, கொடிமுந்திரிக் காடி, கடுப்பு, (பெ.) கடுப்புடைய, (வி.) புஷீக்காடியிலிடு, புஷீக்காடியிற்கல, புஷீக்காடி போலக் கடுப்பாயிரு, கடுப்பாயிரு. |
virescence | பச்சை நிறம், (தாவ.) மீ பசுமைநிறக் கோளாறு. |
virgin | கன்னி, கன்னிமை நோன்பேற்கும் பெண், கன்னி மரியாஷீன் சிலை, (பெ.) கன்னியான, கன்னிமையுடைய, கன்னிமை கெடாத, தூய, இன்னும் வழங்காத, புதுநிலையான, முதனிலையான, நில வகையில் உழப்படாத, நாடு வகையில் குடியேறப் பெறாக, கஷீமண் வகையில் சுடப்பெறாத, தேன்கூடு வகையில் இன்னும் முட்டையிடப் பயன்படுத்தப் பெறாத, தேன் வகையில் காய்ச்சப் பெறாமல் தேன் கூட்டிலிருந்து எடுத்தபடியேயான, இறால் நிலையான, பூச்சியின வகையில் பொலிவூட்டப் பெறாமலே முட்டையிடுகிற, (வி.) கன்னியாயிரு. |
virologist | நோய் நுண்ம நச்சாய்வு நுலர். |
virology | நோய் நுண்ம நச்சாய்வு நுல். |