வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
verticalசெங்குத்து
venomநஞ்சு,விடம்
venous systemநாளத்தொகுதி
ventilationகாற்றோட்டம்
ventillationகாற்றுப்புழக்கம்
ventralகீழ்ப்பகுதி,உட்பக்கமான
venturi meterகுவி விரி அளவி
ventury flumeகுவிவிரி போக்குவழி
versatileஊசலாடக்கூடுய, திரும்பக்கூடுய
vertebrateமுள்ளந்தண்டெலும்பு,முள்ளந்தண்டு விலங்கு
verticalசெங்குத்தான
vertical drainசெங்குத்து வடிகால்
vertical drop weirசெங்கத்து வீழ்ச்சிச் சிற்றணை
vertical pumpசெங்குத்து எக்கி
vertical split casingசெங்குத்துப்பிளவு உறை
vesicleபுடகம்
vesicula seminalisசுக்கிலப்புடகம்
vesicular ductபுடகக்கான்
vesicular glandபுடகச்சுரப்பி
vestibuleதலைவாயில்
vestigeசுவடு
venturi meterவெஞ்சுரி மானி
verticalகுத்து
venomநஞ்சு, பாம்புப் பல் நஞ்சு, தேன் கொடுக்கு நஞ்சு, கடுப்பு, மனக்காழ்ப்பு, நச்சுப் பகைமைப் பண்பு, ஊன்றிய வன்மம், பேச்சின் கடுநச்சுத் தன்மை,. நடத்தை நச்சுத் தன்மை.
ventilationகாற்றோட்டம், காற்றுட்டல், புழுக்கம் குறைவிப்பு, அடங்கிய உணர்ச்சி வெஷீயீடு, அடக்கிய குறை தெரிவிப்பு.
ventralமீன் வகையில் வயிற்றுப்புறத் துடுப்பு, (பெ.) அகட்டியலான, வயிற்றுப்புறஞ் சார்ந்த, வயிற்றுப் பக்கத்திலுள்ள.
versatileபலதிசை இயங்குதிறங் கொண்ட, பலதுறைப் பயிற்சித்திறம் வாய்ந்த, பல துறைச் சார்புடைய, பல்திறப்புலமை வாய்ந்த, அடிக்கடி மாறுகிற, நிலையற்ற, கருவிப் பகுதி வகையில் தங்குதடையின்றி இழைந்தியங்குகிற, (வில., தாவ.) எஷீதிற் சுற்றித் திரும்பத்தக்க, தொங்கலாக மேல்கீழ் ஆடுகிற.
vertebrateதண்டெலும்பு விலங்கு, (பெ.) முதுகெலும்புடைய.
verticalசெங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.
vesicle(உள்., தாவ., மண்.) சிறு சவ்வுப் பை, சிறு கொப்புளம், சிறு குமிஸீ, சிறு உட்குடைவுப் பொள்ளலிடம்.
vestibuleமுன்கூடம், வீட்டின் முன் அறை, திருக்கோயிலின் முகமண்டபம், படிவாயில், இடைகஸீ, இடைகஸீக் கூடம், (உள்.) ஊடுதாய்க் குழாய், மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்புடைய பெரிய நடுக்குழாய்.
vestigeதடம், சாயல், சான்றடையாளம், (உயி.) பயனற்றஸீந்துபோன உறுப்பின் எச்சப்பகுதி.

Last Updated: .

Advertisement