வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
vaccine | தடுப்பு தடுப்புநிரல் |
value | பெறுமானம் மதிப்பு |
vacuum | வெற்றிடம் |
valency | வலுவளவு |
vaccination | பால்குத்தல் |
vaccine | தடுப்பாற்றல் மருந்து |
vaccum | வெற்றிடம் |
vaccum chamber | வெற்றிட அறை |
vaccum pump | வெற்றிட எக்கி |
vacuole | வெற்றிடத்துளை,துக்குமிழ் |
vacuum | வெற்றிடம் |
vacuum pump | வெற்றிடப்பம்பி |
vagina | யோனிமடல் |
valency | வலுவளவு |
valent | வலுவுள்ள |
valley irrigation | பள்ளத்தாக்குப்பாசனம் |
vallisaneria | நீர்ப்பாசி |
value | பெறுமானம் |
valve | தடுக்கிதழ்,ஓரதர் |
vane | இறகு |
vane pump | இறகு எக்கி |
vane wheel | இறகு சக்கரம் |
vapour | ஆவி |
vapour lock | ஆவிக்குமிழ் |
vacuum | வெற்றிடம் |
valency | அணு இணைதிறன் |
value | மதிப்பு |
valve | ஓரதர், தடுக்கிதழ் |
vane | சிறகு |
vaccination | தடுப்பூசி (INJECTION), தடுப்பு மருந்து (ORAL) |
vaccination | அம்மை குத்துதல். |
vaccine | அம்மைப்பால், நோய்த் தடுப்புச் சத்துநீர், (பெ.) ஆவினுக்குரிய, ஆவிற்கு வரும் அம்மைநோய் சார்ந்த, அம்மைகுத்த உதவுகிற. |
vacuole | காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை, உடலுறுப்பின் உட்குஸீவறை. |
vacuum | பாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம். |
vagina | யோனிக் குழாய், பெண்ணின் கருப்பை வாய்க்குழாய், உறை. |
valency | வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு. |
value | மதிப்பு தகுதி உள்ளார்ந்த தகவு உள்ளார்ந்த நலம் அருமை விரும்பப்படுந் தன்மை உயர் தகவு தகை நேர்த்தி செயல் தகவு பயன் வகுப்பீட்டில் படித்தரம் (இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை (கண.) சுட்டுமதிப்பு உருவின் குறிப்பு மதிப்பெண் (வி.) விலை மதி விலை மதிப்பிடு விலைமதிப்புக் குறி கணி குறி மதிப்பிடு உயர்வாகக் கருது உயர்வு கொடு பெருமதிப்பஷீ பெருமையாகக் கொள் அருமையாகக் கொள் அருமைகாயப் பேணு நலம்பேணிப் பெருமைகொள் நலம் பாராட்டு குறித்துப் பெருமைகொள் தர மதிப்பிடு. |
valve | ஊடிதழ், தடுக்கிதழ், (உள்., வில.) அடைப்பிதழ், ஒருவஸீ அடைப்புத் தடுக்கு, ஓடு, (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி, (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ். |
vane | காற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள். |
vapour | ஆவி, வஷீமண்டல ஈர ஆவி, வெண்புகை ஆவி, முகிலியற் பொருள், திண்மப் படராவி, நீர்மப் படராவி, மருத்துவப் புகையாவி, ஆவிபோன்ற பொருள், போலிப் பொருள், நிலையற்ற தன்மையுடைய பொருள், நிலையற்ற செய்தி, ஆதாரமற்ற ஊகம், புளுகு, வீண் கற்பனை, (பழ.) வெற்று வீறாப்பு, (வி.) ஆவி வெஷீயிடு, வெற்றுவீறாப்புப் பேசு, வெற்றுரையாடு. |