வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
upper layer | மேலடுக்கு |
upper reach | மேற்பகுதி |
upstream | ஆற்றெதிர் |
urethra | சிறுநீர்வழி |
uric acid | ஊரிக்கமிலம் |
urinary bladder | சிறுநீர்ச்சவ்வுப்பை |
urinary duct | சிறுநீர்க்கான் |
urination | சிறுநீர்ப்பாய்ச்சல் |
urinogenital | சிறுநீர்சனனிக்குரிய |
urinogenital system | சிறுநீர்சனனித்தொகுதி |
urticatia | தடிப்புச்சொறி |
urtieaceae | கடுகுக் குடும்பம் |
uterine | கருப்பையிற்குரிய |
upper layer | மேலடுக்கு |
upstream | ஆற்றெதிர்புறம் |
uric acid | சிறுநீர் அமிலம், அமுரி அமிலம் |
urinary bladder | சிறுநீர்ப்பை |
upstream | எதிரோட்டமான, நீரோட்டத்துக்கு எதிரான, நீரொழுக்கெதிர்த்துச் செல்கிற, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையிலள்ள, பொதுப்போக்கிற்கு எதிரான. |
urethra | மூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளித்தள்ளப் பெறும் நாளம். |
urination | சிறுநீர் கழிப்பு. |
uterine | கருப்பை சார்ந்த, ஒரு கருப்பிறந்த, ஒரே தாயும் வேறு வேறு தந்தையும் உடைய. |