வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
unitஅலகு
unstableநிலையற்ற
univalentதனிவலு
unstableநிலையில்லா
unicellularஒற்றைப் புறையுடைய, ஒற்றைச் செல்லுடைய
uniform flowசீர் ஓட்டம், சீர் பாய்வு
uniform gradientசீர் சரிவு
unilocularஓரறையுள்ள
unionபொருந்துதல்
unisexual flowerஒருபாற்பூ
unitஅலகு
unit areaஅலகுப் பரப்பு
unit durationஅலகுக் காலவெளி
unit hydrographஅலகு நீர் வரைபடம்
unit weightஅலகு எடை
univalentஒருவலுவுள்ள,ஒரு நிறத்திரிபு
universal jointஊக்கிணைப்பு
universal motorபொதுமைச்சுழற்சி
unsaturatedநிரம்பாத
unsaturated fatty acidஅடைபடாக் கொழுப்பு அமிலம்
unstableஉறுதியின்றிய
unstable equilibriumஉறுதியில்சமநிலை
uplandமேனிலம்
uplift forceதூக்கு விசை
uniform flowசீர் பாய்வு
unitஅலகு
unit durationஅலகு கால அளவு (வெளி)
unit hydrographஅலகு நீரியல் வரை
unit weightஅலகு எடை
universal jointபொது மூட்டு
unstable equilibriumஉறுதியில்லாச் சமநிலை
uplift forceமேல் உந்து விசை
unitஅலகு/அகம்/ஒன்று
uplandஉயர்நிலம்
unicellularஒற்றை உயிர்மக் கூறுடைய.
unionஒன்றியம்
unitஒன்ற ஒருமம் ஒருவர் தனி ஒருவர் தொகதியுள் ஒருவர் அலகு மூல அலகு எண்ணலகு அடிப்படை அலகடிப்படை அளவு தொகுதியுள் தனி ஒன்ற கணிப்பு அடிப்படைக்கூறு
univalent(வேதி.) ஓரிணைதிறமுடைய, வேதிப்பொருளின் இயைவில் அணுக்கள் ஓரணுவுடன் இயையும் திறமுடையனவாகப் பெற்ற.
unsaturatedநிறைசெறிவூட்டப்பெறாத.
unstableநிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற.
uplandஉள்நாடு, நாட்டின் உட்பகுதி, அகமலை நாட்டுப் பகுதி, மேட்டு நிலம், (பெ.) உள்நாட்டிலுள்ள, நாட்டு உட்பகுதியிலள்ள, மேட்டு நிலத்திலுள்ள.

Last Updated: .

Advertisement