வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
ulna | அரந்தி |
ultimate wilting point | இறுதி வாடல் புள்ளி |
ultisols | கடைமண் |
ultra centrifuge | அதிவேக மையவிலக்குச் சுழற்சி |
ultra microscopic | நுணுக்குக் காட்டி கடந்த |
ultra structure | மிகு நுண் அமைப்பு |
ultra violet ray | புற ஊதாக் கதிர் |
umbel | குடைப் பூந்துணர் |
umbilical | கொப்பூழுக்குரிய |
unbalanced | சமநிலையிழந்த |
underfeeding | போசணைக்குறைவு |
underground drainage | நிலக்கீழ்வடிகால் |
underground mining | அடித்தளச் சுரங்கம் வெட்டுதல் |
underground sluices | அடி மதகுகள் |
underground water | நிலத்தடிநீர் |
undulating fever | முறைசாராக் காய்ச்சல் |
undulating land | தொடரலைநிலம் |
unequal thrust | சமமில்லாக் குத்தழுத்தம் |
ungulate | குழம்புவிலங்கு |
uni pump | சேர்த்திழு எக்கி |
ulna | முழங்கை எலும்பு |
ulna | அடிமுழ எலும்பு, முன்கை அடியெலும்பு, முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு. |
umbel | (தாவ.) குடைப்பூங்ககொத்து, குடைவடிவ உருள் கொத்தான பூக்குலைத் தொகுதி. |
umbilical | கொப்பூழ் சார்ந்த, நடுவிடுஞ் சார்ந்த, மரபுவகையில் பெண்வழித் தொடர்புடைய. |
unbalanced | சமன்சீர் கெட்ட, சீரமைதி குறைந்த, நடுநிலையற்ற, மனங் குழம்பிய, கணக்கு வகையில் வரவு செலவு சரிக்கட்டிவராத, நல்லறிவுநிலையில்லாத, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற. |
ungulate | (வில.) இறந்த கருவினை வெளியேற்றும் வளை கருவி, தலை தறிக்கப்பட்ட கூம்பு. |