வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
transported soilபெயர்ந்தமைந்த மண்,பெயர்ந்த மண்
transverse fissionகுறுக்குப் பிரிவு
transverse jointகுறுக்கிணைப்பு
treatmentசெய்கைமுறை
transformationஉருமாற்றம்
transparentதெரியக்கூடிய
transitionசீர்மாற்றம்
translucentபெயர்ச்சி
transparentஒளிபுகு
transverse jointகுறுக்கு மூட்டு
transformationஉருமாற்றம் உருமாற்றுகை
transitionமாறுகை இட மாறுபாடு
transmissionசெலுத்தம் பரப்புகை
transmissionவெப்ப ஊடுகடத்துகை
transported soilஇடம்மாறிய மண்
transformantபண்பு மாற்றியமைக்கப்பட்ட
transformationதிரிபு மாற்றம்
transitionதன்மைமாறல்
transitory virusநிலை உறுதியற்ற நச்சுயிரி
translocationகொண்டுசெல்லல்
translucentஒளிகசிகின்ற
transluscentஒளி ஊடுருவும் தன்மையுள்ள
transmissionசெலுத்தல்
transmission methodபரவும் முறை
transpantationநாற்று நடவு
transparentஒளி பெற்று அனுப்புதல்,ஒளிபுகவிடுகின்ற
transpirationநீராவிப்போக்கு, நீர்க்கடத்தல்,ஒளி புகும்,ஆவியுயிர்ப்பு
transpiration rateஆவியுயிர்ப்புவீதம்
transpiration streamஆவியுயிர்ப்புத்தாரை
transplanterநடவுக்கருவி
transplantingநாற்று நடுதல்
transformationதோற்ற மாற்றீடு, தோற்ற மாற்றம், தோற்ற மாறுபாடு, மாறிய தோற்றம், உருமாற்றீடு, உருநிலை மாற்றம், உருமாறுபாடு, மாறிய உருவம், பொருளாக்க மாறுபாடு, அமைப்பு மாறுபாடு, நிலைமாற்றீடு, நிலைமாற்றம, பொய்ம்மயிர்த் தொப்பி, மகளிர் செயற்கை முடி, அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி, (உட) குருதிச் செறிவு மாற்றம், (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு, ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு, (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம், (கண) படி மாறிய அளவை.
translocationதாவர உள்நிலைப் புடபெயர்ச்சி.
translucentஒளி யுருவலான, அரை ஒளி ஊடுருவலான, ஒளிக்கதிர் கடந்து வீசத்தக்க, ஒளிக்கதிர் ஊடுருவ விட்டும் உருக்காட்சி கடக்கவிடாத, (பே-வ) தௌிவான.
transmissionஅனுப்பீடு, அனுப்பீட்டு முறை, மரபுவழயய்ப்பு, வழி செல்லிவடுகை, ஒலி ஒரப்பீடு, வானொலி வகையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசை ஊடிணைப்பு, விசையூடிணைப்பமைவு, ஊடுகடத்தீடு, இடையீட்டனுப்பீடு, கைவழி அனுப்பீடு, கொடுத்தனுப்பீடு, ஒப்படைப்பு, செலுத்தீடு.
transparentதௌ்ளத் தௌிந்த, ஒளி முழு தூடுருவலான, படிகம்போன்ற, மறைப்பற், எளிதிற் புலப்படுகிற, எளிதில் உள்ளீடு விளங்குகின்ற, எளிதில் அம்பலரமாகத் தக்க, தௌ்ளத்தௌிவான, மாசு மறுவற்ற, களங்கமில்லாத, ஒளிவு மறைவில்லாத, எளிதில் கண்டுகொள்ளக்கூடிய, உள்மறைப்பில்லாத, சூதற்ற, பாசாங்கற்ற, அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற, நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான.
transpirationஆவி வெளியிடு, வியர்வாவி யெறிவு, உயிரினங்கள் உடலின் மேல்தோல் வழியாகவோ நுலையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவுயுருவாக வெளியேற்றுஞ் செயல், (தாவ) நீர்ம ஆவியெறிவு, தழை நுண்புழை வழியாகத் தாவரங்கள் நீர்மத்தை ஆவி வடிவில் வெளியேற்றுதல்,(இய) நுண்புழையாவியெழுச்சி,,நுண்டபுழைக்கால்கள் வழி அழுத்து நீர்மம் ஆவியாய் எழும் நிலை.
transplanterமறு நடவாளர், இடமாற்றி நடுபவர்.பெயர்த்துப் பொருத்துபவர், புதுக்குடியமைப்பு நிறுவுபவர்,செடியுரி, செடியை மூட்டு மண்ணுடன் கோரி எடுக்குங் கருவி, மரமூட்டுரி, மரத்தை மூட்டு மண் கட்டுடன் பெயர்த்தெடுப்பதற்குரிய இயந்திரக்கருவி.
treatmentநடத்துதல், நடத்துமுறை, மருத்துவ் பண்டுவம், கலை வகையில் தீடடிக் காட்டும் முறை, வேதிமுறைச்செயற்பாடு.

Last Updated: .

Advertisement