வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
tractor | இழுவைப் பொறி |
tractor | இழுவை தாள்இழுப்பி |
trace element | சுவட்டுலோகம் |
trade wind | தடக் காற்று |
topwork | உச்சியொட்டு |
toxin | நச்சு |
tortoise beetle | ஆமை வண்டு |
torus | மஞ்சரித்தளம் |
total parasite | முழு ஒட்டுண்ணி |
total solids | மொத்தத் திண்மங்கள் |
tourniquet | குருதியடக்குவடம் |
tow | நார்க்களம் |
toxaemia | குருதிநஞ்சாதல் |
toxic elements | நச்சுத்தனிமங்கள் |
toxin | நச்சு, நஞ்சு |
trace element | நுண் ஊட்டச்சத்து |
tracer element | சுவடுகாண்மூலகம் |
tract | நிலப்பரப்பு,நீர்ப்பரப்பு |
traction | இழு சக்தி |
tractor | இழுவை இயந்திரம்,இழுவை,இழுபொறி |
trade wind | தடக்காற்று |
tragia | காஞ்சுரம் |
training | பயிற்சி |
trait | பண்பு, பாங்கு |
transduction | நச்சுரி இடையீட்டுப் பண்பக மாற்றம் |
torus | பீடப்புடை வளையுறுப்பு, வளைய வடிவ வெளியேற்று குழாய்,(தாவ) மஷ்ர் இதழடி, தண்டின் வளைமுனை, (உள்) தசையின் மெல்வளைவுக் கோடி. |
tourniquet | குருதித் தடுப்புக்கருவி, அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி. |
tow | கட்டிழுப்பு, கயிறு கட்டியிழுத்தல், கயிறுகொண்டு கட்டியிழுக்கப்பெறல், ஆட்டிவைப்பு, ஆட்கொள்கை, (வினை) கட்டியிழு, இழுத்துக்கொண்டுபோ, ஆள் வகையில் நிலமீது கட்டியிழுத்துச்செல்,வலையை நீரின்மீதான இழு, வலையிட்டு உயிரின மாதிரிகள் தேர்ந்தெடுத்துத் திரட்டு. |
toxaemia | குருதி நச்சூட்டு. |
toxin | நஞ்சார்வ நோய். |
tract | சிறு ஆய்வுக்கட்டுரை, சமய ஆய்வுக் கட்டுரை, ரோமன் கத்தோலிக்க திருச்சபை வகையில் துதிப்பாடல் வகை. |
traction | மேற்பரப்பிழுவை, மேற்பரப்பின் நெடுக இழுத்துச் செல்லல், தசைச்சுரிப்பு, தசைப்பரப்பிழுப்பு. |
tractor | இழுவை இயந்திரம், பாட்டையில் அல்லது வயலில் பெரும் பளுவை இழுப்பதற்கான நீராவி இயங்குபொறி, இயந்திரக் கலப்பை, முகப்பியந்திர விமானம், இயக்கு பொறியயை முன்புறமுடைய விமானம், இழுவை உந்துவிசைக் கலம், வுக்காப்பு, விஞ்ஞானப் புனைவுக்கதைவாணர் வழக்காற்றில் சேண்கலப் பகைப்பிழம்பழிப்பமைவு. |
training | பயிற்சி. |
trait | தனிக்கூறு, தோற்றக்கூறு, சாயற்கூறு, படத்தின் பண்புத்திறம், பழக்கவழக்க வகையில் தனிக்கோட்டம், பண்பின் தனித்திறக்கூறு. |