வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
topography | இடவிளக்கயியல் |
tool | கருவி |
topography | நிலஉருவ இயல் |
tomatillo | சிறு தக்காளி |
tomato | தக்காளி |
tomato bushy stunt virus | தக்காளிப் புதர் குறுக்கல் நச்சுரி |
tone or tonus (of muscle) | தசைச்சுதி |
tongue graft | நாவொட்டு |
tongue inarch | நெருக்கு நாக்கு ஒட்டு |
tonic | சுதியூட்டி |
tool | கருவி |
tooth | பல் |
tooth harron | மண் படுத்தும் கருங் கருவி |
top bottom ratio | உச்சி அடி விகிதம் |
top cross | உள்வகைக்கலப்பு |
top dress | மேல் உரம் |
top pan balance | மேல் தட்டு நிறுவைக்கருவி |
top rot | குருத்தழுகல், நுனித்தண்டழுகல் |
top working | மேற்பகுதிமாற்றம் |
topography | இடவிளக்கவியல்,நில அமைப்பு |
topping | கொழுந்து ஒடுத்தல்,உச்சிவெட்டல் |
toprake angle | மல் வெட்டுக்காணம் |
topsoil | மேல் மண் |
tomato | தக்காளி, தக்காளிப்பழம், தக்காளிச்செடி. |
tonic | நன்மருந்து, உரமருந்து, சத்து மருந்து, (இசை) சுதிக்கட்டை., உயிர்ச்சுரம், இசைத்துணை ஒலி, (பெயரடை) தொனி சார்ந்த, விறைப்பூட்டுகிற, செறிவூட்டுகிற, அடர்த்தி,மிகுதியாக்குகிற, நலமூட்டுகிற, சரியான செவ்வியூட்டுகிற, (மரு) உரமூட்டுகிற, வலிமை பெருக்குகிற, (இசை) சுதிக்கட்டை சார்ந்த. |
tool | கருவி, கைத்துணைப்பொறி, இயந்திரக்கருவி, இயந்திரஞ் செய்வதற்குரிய கருவி, செய்பொறி அல்லது இயந்திரம், கருவியாகப் பயன்படும் பொருள், கையாள், மற்றொருவர், கைக்கருவியாகப் பயன்படுபவர், ஏமாளி, அச்சுரு வகை, (வினை) கருவிகொண்டு வேலைசெய், கல் கொத்து, உளியால் கல் செதுக்கு, புத்தகக் கட்டட வகையில் ஓரங்களைச் சூட்டுவரிப் படிவங்களால் அணிசெய், (இழி) ஊர்தியை மெல்ல இயக்கு, ஊர்திவகையில் மெல்ல ஓடு, சாவதானமாகச் செல். |
tooth | பல், பல்லமைப்பு, பல்போன்ற பொருள், பல்போன்ற உறுப்பு, பல்போன்ற பகுதி, பற்கட்டமை, பல் பொருத்து, சக்கரவகையில் பற்கூறுகள் அமைவி, பல் வெட்டு, சக்கரப் பல்தொகுதியுல்ன் பல்தொகுதி பொருத்து. |
topography | இடக்கிடப்பியல் ஆய்வுத்துறை, இடவியல்பு விளக்கவிவரம், (உள) உள்ளமைவுகாட்டும் புறவமைப்பு விளக்கப்படம். |
topping | மேம்படுகை, உச்சநிலைப்பாடு, (பெயரடை) உச்சநிலைக்குரிய, தலைச்சிறந்த. |