வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 6 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
tin | தகரம் |
tolerance | பொறுதி சகிப்பு |
tolerance | பொறுவெளி, ஈவு |
tolerance | பொறுமை |
tillage | பண்படுத்துகை,பண்படுத்தல் |
tiller | பண்படுத்தி,தூர் |
tillers | பக்கத்தூர்கள் |
tilling | உழுதல், பயிரிடல் |
tilted rock | சாய்பாறை |
tilth | மண் நயம், உழவாழம்,பண்படுத்தல்,பண்படுத்தியதன்மை |
timber worm | மரம் துளைக்கும் புழு |
tin | வெள்ளீயம் |
tincture of iodine | அயடீன் மதுசாரமருந்து |
tinned food | அடைத்த உணவு |
tissue | திசு,திசு, உயிரணுத்தொகுப்பு |
tissue analysis | திசுப்பகுப்பாய்வு |
tissue culture | திசு வளர்த்தல் |
titrate, titration | வலுபார்த்தல் |
tobacco | புகையிலை,புகையிலை |
tobacco mosaic virus | புகையிலைத் தேமல் நோய் |
toddy | கள் |
toddy palm | கள்ளிறக்கும் பனை, கள் மரங்கள் |
tok granule | டோக் குறுணை, டோக் களைக்கொல்லி குறுணை |
tolerance | ஏற்றாளும் திறன் |
tissue | இழையம் |
tillage | உழுதுபயிரிடுதல், உழுதொழில், வேளாண்மை, உழுபுலம். |
tiller | உழுது பயிரிடுபவர், வேளாளர். |
tilth | ஏராண்மை, பயிர்த்தொழில், உழவாழம். |
tin | வெள்ளீயம்,(இழி) காசு, பணம், தகரக் குவளை, தகரப்பெட்டி, தகரக்கலம், தகர அடைப்பு, தகரப்பொதி கூடு, தகரமிடா, தகரக்குவளையளவு, தகரக்கல அளவு, தகர அடைப்பளவு, தகரமிடா அளவு, (வினை) ஈயம்பூசு, தகரப்பெட்டியலிடை. |
tissue | இழைமம், (உயி) மெய்ம்மம், உடலின் ஆக்க மூலப்பொருள், உண்மம், உட்பொருட் பண்புநிலை, உள்வரிமம் உள்வரியாக்க உட்சிக்கல்நிலை, உள்ளாக்கநிலை, உட்பின்னலாக்கம், திரளை நிலைவ, தொகுதி, கும்பு. |
tobacco | புகையிலை. |
toddy | கள், வெறிய நீர் இன்கலவைக் குடிவகை. |
tolerance | சகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம். |