வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
thimble | தீதாள் |
thermotherapy | வெப்ப வழிநோய்நீக்கம் |
thermotolerance | வெப்பம்தாங்கி |
thimble | விரற் சிமிழ் |
thinning | பயிர்க்கலைத்தல் |
thorn | முள் |
thorn forest | முட்காடு |
thrashing floor | போரடிக்களம் |
thrashing machine | போரடிக் கருவி |
thresh | சூடடித்தல் |
threshing | கதிரடுத்தல் |
threshing floor | சூட்டுமேடை,களம், சூட்டடுக்களம் |
thrips | பேன் |
thunder storm | இடிமழை,இடுடேன் கூடுய புயல் |
thymus | தைமசு (கீழ்க்கழுத்துச்சுரப்பி) |
thyrse | கலப்பு பூந்துணர் |
tibia | கணைக்காலுள்ளெலும்பு |
tibia bone | காலினுள்ளெலும்பு |
tick | உண்ணி,உண்ணி |
tier cropping | அடுக்குப்பயிர் |
tier poles | அடுக்குக்கோல் |
thimble | விரற் சிமிழ், விரல் முனைப்பூண். |
thorn | முள், முட்செடி, முட்செடி வகை, விலங்கின் எலும்புமுள், குத்தும் பொருள், குத்தும் பகுதி, 'த' ஒலியுடைய முற்கால ஆங்கில-ஸ்காண்டினேவிய மொழி எழுத்து. |
thresh | சூட்டடிப்பு, (வினை) விளாசு, வீக்கு, அடித்துத்துவை, மிதித்துத் துவை, சூட்டடிப்புப் பொறியால் கூலக்கதிர்களைத்துவை. |
threshing | சூட்டடிப்பு. |
thrips | திராட்சைச் செடியரிக்கும் பூச்சி வகை. |
tibia | முன்கால் எலும்பு, பூச்சிகள் காலின் நான்காவது மூட்டு, சமைத்த கோழிக்காலின் கீழ் மூட்டு. |
tick | 'டிக் டிக்'என்ற மணிப்பொறியின் ஒலி, (பே-வ) நொடி,. இமைப்பொழுது, ஓட்டப்பந்தயத் தரகரின் கைச்சைகை, புட்குறி, பட்டியல் இனங்களைச் சரிபார்த்ததற்கடையாளமான சிறு கோட்டுக்குறி, (வினை) மணிப்பொறி வகையில் 'டிக்டிக்'என்ற ஒலி செய், சரிபார்த்ததற்கடையாளமாகச் சிறு புட்குறியீடு. |