வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 4 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
thermograph | வெப்பம் பதிகருவி |
thermostat | வெப்பநிறுத்தி |
theory | கோட்பாடு |
terrasomic | நான்கு நிறத்திரிபெற்றவை |
terrestrial | புவிக்குரிய |
test cross | தேர்வுக் கலப்பு |
test hole | சோதனைத்துளை |
testa | விதை மெல்லுறை,விதையின் வெளியுறை |
testicle | விதை |
tether range | கட்டு மேயவிடுதல் |
tetrad | நான்கு நிறத்திரிநிலை |
textural class | மண் நயப்பாகுபாடு |
thalamus | பூத்தளம் ஏந்தி,உள்ளறை |
thallus | உடலம் |
theca | மகரந்தப்பை |
theoretical | அறிமுறையான |
theory | கோட்பாடு |
therapeutic | நாய் தீர்க்கும்,நோய் தீர்க்கும் |
thermal | வெப்பத்துக்குரிய |
thermograph | வெப்ப நிலைவரைபடம் |
thermophile | வெப்பநிலை விரும்பி |
thermosflask | வெப்பக்குடுவை |
thermostat | வெப்ப சீர்நிலைக் கருவி,வெப்பநிலைநிறுத்தி |
thermograph | வெப்பநிலைக்கோடு |
thermostat | வெப்பநிலைப்பி |
tetrad | நாலடைவலு |
theory | கொள்கை |
thermal | வெப்பத்துக்குரிய |
terrestrial | நிலவுலகினர், நிலவுலகில் வாழ்பவர், (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த, தெய்விகமல்லாத, இம்மைக்குரிய, உலகியல் பற்றுடைய, சமயப்பற்றற்ற, நிலவுலகப்பரப்புக்குரிய, வானமண்டஞ் சாரா, நிலப்பரப்புக்குரிய, நீர்ப்பரப்பல்லாத, (வில) நிலத்தில் வாழ்கிற. |
tetrad | நான்மை, நான்கு, நான்கன் தொகுதி, நீரக நாலணுவுடன் இணையும் திறமுடைய தனிமம், நீரக நாலணு இணைதிறத் தனிம அறு. |
thalamus | உவளகம், மகளிர் உள்ளறை, உள்ளறை, (உள்) மூளை நரம்பு முடிச்சு, மூளையிலிருந்து நரம்பு வெளிப்படும் இடம், (தாவ) மலர் பொருத்திடம். |
theory | புனைவி, புனைகருத்து, கருத்தியல் திட்டம், நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம், கருத்தியல் கோட்டை, பயனில் கனவு, பொருந்தாக் கொள்கை, ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, கருநிலைக் கோட்பாடு, மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக, அமையும் ஊகக்கோட்பாடு, விளக்கக் கோட்பாடு, கட்டளைக் கோட்பாடு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம், கோட்பாட்டுச் சட்டம், பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம், ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து, கருத்தாய்வுத் தொகுதி, கோட்பாட்டியல் விஞ்ஞானம், அறிவியல் தத்துவத்துறை,(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம், ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை. |
therapeutic | குணப்படுத்தும் இயல்புடைய, நோய்நீக்க நலஞ்சார்ந்த, நோய்நீக்கற் கலை சார்ந்த. |
thermal | வெப்பஞ்சார்ந்த, வெதுவெதுப்பான, வெப்ப அளவைக்குரிய, பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த. |
thermograph | வெங்கதிரியக்கப் பதி கருவி. |