வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
temperatureவெப்பநிலை
tenacityவிகுமை, கெட்டிமை
tensionஇழுவிசை
terraceமேல் தளம்
temperate climateஇடைவெப்பக்காலநிலை
temperate regionஇடைவெப்பப்பிரதேசம்,மிதவெப்பப்பகுதி, மிதவெப்ப மண்டலம்
temperate zoneகுளிர் மண்டலம்,இடைவெப்பவலையம்
temperate zoneமிதவெப்ப மண்டலம்
temperatureவெப்பநிலை
temperature treatmentவெப்ப நடத்தம்
temperingபதப்படுத்துதல்
temporary hardnessநிலையில்வன்மை
temporary or milk teethநிலையில்பற்கள்
tensionஇழுவிசை
temporary teethபாற்பற்கள்
tenacityஇழுபடுதன்மை,பற்றுதன்மை
tendinousசிரைக்குரிய
tendrilபற்றுக்கம்பி
terraceபடுவரிசை
tensile strengthஇழுவிசைவலு
tensiometric fluidவிகுமானி
tensionஇழுவிசை
termiteகரையான்,கறையான், செல்,கறையான்
termsகுறிச்சொற்கள்
terraceஉயர்ந்த சமநிலம்
terraced cultivationபடிமுறை வேளாண்மை
terraploidநாலிரட்டை நிறக்கோல்கள் கொண்ட
temperatureவெப்பநிலை
temperingபதனிடுதல்
temporary hardnessநிலையில் வன்மை
tenacityவிடாப்பிடி
tensile strengthஇழுவிசைவலு, இழுவிசைத்திறன்
tensionஇழுவிசை
tensile strengthஇழு வலிமை
temperatureதட்பவெப்ப நிலை, தட்பவெப்ப அளவு, (மரு) உடலின் இயல்வெப்ப நிலை, (பே-வ), உடலில் இயல்நிலைக்கு மேற்பட்ட வெப்பநிலை.
tenacityவிடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம்.
tendinousதசைநாண் சார்ந்த.
tendrilதளிர்க்கை, கொடிகளின் தளிரிழை.
tensionகட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய்.
termiteசெல், கறையான்,
termsசொற்றொகுதி, வாசகம், சொற்பாங்கு வாசகப்போக்கு, மொழி, பேச்சுப்பாணி, கட்டுப்பாடுகள், நிபந்தனைகள், ஒப்பந்த விதிமுறைகள், ஆசார நடைமுறை விதிகள், விலைமுறைத் திட்டம், விலைவீதம், ஒப்பந்த விலை, கேள்வி விலை, கோரு விலை, செயல் எல்லை, தொடர்பு, படிநிலை.
terraceஒட்டு, படிவரிசை, அடுக்குத்தளக் கட்டுமானம், தட்டட்டி, மட்டுப்பாமாடி, முகப்பு மேடை, மேல்தளம், காட்சியரங்க மேடையிருக்கை, சாய்வாரத்தின் மீதமைந்த மாடவரிசை, மாடமனை வரிசை, புடைதிறப்பான படியடுக்கு மேடை, படியடுக்குத் தளவரிசை, படியடுக்குத் தளமேடு, தட்டையான மேட்டுச்சி, சரிவிடையே தட்டையான தளம், (வினை) படியடுக்குத் தளமேடையமை, ஒட்டு, படியடுக்குத் தள மேடையமைத்து இணைவி, படியடுக்குத் தளமேடையாய் உருவாக்கு, மட்டுப் பாமாடி அமைவி, மட்டுப்பாமாடியாக்கு.

Last Updated: .

Advertisement