வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
tar | கரிக்கீல் |
tapered roller bearing | கூம்பு உருளைத்தாங்கி |
tapering | கூம்புகின்ற |
tapioca | மரவள்ளி,மரவள்ளி, குச்சிவள்ளி, ஏழிலைக்கிழங்கு |
tar | கரி எண்ணெய், தார் |
tar spot | தார்புள்ளி, கரும்புள்ளி |
taro | சேம்பு, சேப்பன் கிழங்கு |
tarsal bone | கணுக்காலெலும்பு |
tassel | பூந்துக் குஞ்சம் |
taxonomy | பாகுபாட்டியல் |
tea | தேயிலை,தேநீர், செந்தேறல் |
tea bug | தேமூட்டுப்பூச்சி |
teak | தேக்கு |
technical | தொழில் நுட்ப |
technique | முறைத்திறன்,உத்தி |
teeth | பற்கள் |
tegmen | விதையின் உள்உறை |
teliospore | பூசண வித்து |
telophase | செல்பகுப்பின் இறுதிப்பருவம் |
temper (n) | பதனிடல் |
temperate | இடைவெப்பநிலையுள்ள |
temperate | மிதவெப்பநிலையிலுள்ள |
technique | நுட்பம் தொழில்நுட்பம் |
tapioca | மரவ்ளிளச் செடி, மரச்சீனி, எழிலைக் கிழங்கு. |
tar | கீல், கரிஎண்ணெய், (வினை) கீல், பூசு, கரிஎண்ணெய் தடவு, கீல்போர்த்து, கரி, எண்ணெயாட்டு, |
taro | சேம்பினக் கிழங்குவகை. |
tassel | மெத்தை தலையணையோர ஒப்பனைத் தொங்கிழைத் தொகுதி, தொங்கற் குஞ்சம், தொப்பி இழைச்சூட்டு, தாவரக் கதிரிழைச் சூட்டு, சோளவகைக் கதிர்க்குஞ்சம், சுவடிப் பக்க அடையாள இழைக்கச்சை, ஆடைச்சரிகைப் பட்டை, (வினை) குஞ்சம் அமை, ஒப்பனைத் தொங்கலமை, தாவர வளர்ச்சி நாடிக் கதிரிழைச் சூட்டுக் கொய்தகற்று, தாவரவகையில் கதிரிழைச் சூட்டுவிடு. |
taxonomy | இயலின் வகுப்பு தொகுப்புமுறைக்கூறு, வகுப்புதொகுப்பு முறை இயல். |
tea | தேயிலைச்செடி, தேயிலை, தேயிலைச்செடியின் இலை, தேநீர், தேநீரோடு கொள்ளும் எளிய பிற்பகல் உணவு, இலைச்சாற்றுக் குடிநீர், (வினை) தேநீர் அருந்து, தேநீர் அளி. |
teak | தேக்குமரம். |
technique | உத்தி, தனித்துறைமுறை நுட்பம், கலைபாணி, கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கக் கூறு, இயல் நுட்பக் கூறு, தொழில்துறை நுட்பம், தனிச் செய்முறைத் திறம். |
teeth | 'டூத்' என்பதன் பன்மை. |
temperate | மட்டான, மிதமான, தன்னடக்கமுள்ள, நடையமைதி வாய்ந்த, தற்கட்டுப்பாடுடைய, உணவு-குடிவகை முதலிய நுகர் பொருட்களில் அளவோருக்கிற, மொட்டான, மட்டான தட்பவெப்பமுடைய. |