வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
turpentineதெரபின்றைலம்
turretசுழல்படுகை
twigசிம்பு,சிம்பு
twinஇருமை
twinerபின்னுகொடு,பின்னு கொடி,சுற்றி
twisted (contorted)முறுக்குள்ள
twisted topதலைச்சுருட்டை
two throw pumpஇரட்டை விடு எக்கி
tyloseகாற்றுடை சவ்வுப்பை
tympanitesபொருமனோய்,திம்பனைற்றிசு
turpentineகர்ப்பூரத் தைலம், (வினை) கர்ப்பூரத் தைலம் பூசு.
turretசிறு தூபி, மணிக் கோபுரடம், சிறு துணைக் கோபுரக் கட்டுமானம், (படை) கோட்டையில் பீரங்கி, ஏற்றப்பட்டுள்ள சுழல்கூண்டு, (படை) கோட்டை தாக்குவதற்கான பலமாடி சதுரக் கட்டுமானம் (கப்) பீரங்கி தாங்குஞ் சுழல்மேடை.
twig(பே-வ) தெரிந்துகொள்,றி, கண்டுணர்.
twinஇரட்டைக் குழந்தைகளுள் ஒன்று, நெருங்கிய தொடர்புடைய இரட்டையில் ஒன்று., மறு இரட்டை, ஆள் அல்லது பொருள் வகையில்சரி எதிரிணையான மறு படிவம், எதிரிணைக் கூட்டுப்படிகம், படிக ஆய்வியல் வகையில் ஒரு கூறு மற்றொதன்றின் தலைகீழ் எதிரிணையாகவுள்ள, கூட்டுப் படிகம், (பெயரடை) இரட்டையில் ஒன்றான, (தாவ) இரட்டையாக வளர்கிற, இணைசோடிகளுள் ஒன்றான, இணைசோடியான, ஈரிணைவான, நெருங்கி இணைந்த ஒரேமாதிரியான இரண்டு பாகங்களைக் கொண்ட, இருமடியான, இரட்டையான, சோடியான, இணையான, (வினை) நெருக்கமாகச் சேர்ந்து இணை, சோடியாகு.,
twinerஇழைகளை முறுக்கி நுலாக்குபவர், முறுக்கி நுலாக்குவது, தழுவுகொடி.
tympanitesகுடல்வாயு வீக்கம், குடலுள் காற்றால் ஏற்படும் அடி வயிற்று வீக்கம்.

Last Updated: .

Advertisement