வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
tuber cropகிழங்குப்பயிர்கள்
tuber mothகிழங்கு அந்துப்பூச்சி
tuber treatmentகிழங்குப்பக்குவம்
tuberculosisஎலும்புருக்கி நோய், காசநோய்
tuberosityகழலை
tubularகுழல் வடிவ
tubular floretகுழாய்ச்சிறுபூ
tumourகழலை
tumoursகழலைகள்
tun wrest ploughபுரள் கலப்பை
tundraதுருவப்பகுதி
tungorவீக்கம்
tunnelகுழாய்ச்சுரங்கம்
turbidகலங்கல்
turbidityகலங்கல் அளவு
turbinal boneசுருளெலும்பு
turbulenceகொந்தளிப்பு
turmericமஞ்சள்,மஞ்சள்
turn wrest ploughமாற்றும் இறக்கைக் கலப்பை
turnipகோசுக்கிழங்கு
turbulence(காற்றுக்)கொந்தளிப்பு
tunnelகுடைவு, சுரங்கம்
turbidityகலக்கம், கலங்குமை
tuberosityமுண்டு முடிச்சுத் தன்மை, கிழங்கார்ந்த தன்மை.
tubularகுழாய் வடிவான, குழாயினை உடைய, குழாயடினுள்ளான, குழாய்களின் அடங்கிய, குழாய்கள் வழிச் செயலாற்றுகிற, மூச்சுவிடும் வகையில் பொள்ளொலியுடைய, பொள்ளற் குழாய் வழி காற்றுச் செல்லும் வழி காற்றுச் செல்லும் போது உண்டாகும் ஒலி செய்கிற.
tumourகழலை, கட்டி, பரு, வீக்கம்.
tunnelசுருங்கைப் பொறி, ஊடுபுழைவழிக்கருவி.
turbidகலங்கலான, சேறான, நீர் வகையில் குழம்பிய, மண்டியான, சகதியான, தௌிவற்ற, குழப்பமான, சீர்குலைந்த.
turbulenceகுழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை.
turmericமஞ்சள் செடி, மஞ்சள், மஞ்சள் தூள்.
turnipகாய்கறியாகவும் கால்நடைத் தீனியாகவும் பயன்படும் கிழங்கப் பயிர் வகை.

Last Updated: .

Advertisement