வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 11 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
tripod | முக்காலி |
tristeza disease | நலிவு நோய் |
tristyly | முத்திரிக்கூட்டு |
trochanter | உச்சிமுளை |
trochlea | கப்பியுரு |
tropic movements | தூண்டுதிரும்பலசைவு |
tropic of cancer | கடகக்கோடு |
tropical | அயனமண்டலத்துக்குரிய |
tropical climate | அயனமண்டலக்காலநிலை |
tropical forest | வெப்பமண்டலக்காடுகள் |
tropical region | அயனமண்டலப்பிரதேசம்,வெப்பமண்டலம் |
tropical zone | வெப்பமண்டலம் |
tropics | அயனமண்டலம் |
trowel | அகப்பை |
truck farming | பண்டமாற்று வேளாண்மை |
true seed | உண்மையின விதை |
trunk | அடிமரம் |
tube rose | நிலசம்பங்கி |
tube well | குழாய்க் கிணறு,குழாய்க்கிணறு |
tuber | கிழங்கு |
tripod | தாங்கி |
trunk | பெரு தடம் தொலைதடம் |
trowel | null |
trunk | முண்டம் |
tropic of cancer | கடகரேகை |
tropical climate | வெப்ப சீதோஷ்ண நிலை |
tropical forest | வெப்பமண்டலக்காடு |
tropics | வெப்பநாடு |
tripod | முக்காலி, முக்கால் தட்டு, நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம். |
tropical | நிலவுலக வெப்பமண்டலப் பகுதி சார்ந்த, வெப்ப மண்டலப் பகுதிக்கேயுரிய, வெப்பமண்டல நிலையை நினைவூட்டுகிற. |
tropics | நிலவுலக வெப்பமண்டலப்பகுதி. |
trowel | சட்டுவக் கரண்டி, (வினை) சாந்து பூசு,. |
trunk | அடிமரம், முண்டம், உடம்பின் நடுப்பெரும் பகுதி, உடம்பு, உடற் பகதமி, பொருளின் நடுமையக் கூறு, சிலைப்பீடத்தின் நடுப்பகுதி, யானைத் தம்பிக்கை, பயணப்பேழை, சேமப்பெட்டி, மீன் சேமப்பேழை, தூண் நடுக்கம்பம், இயந்திர மைய ஊடுருளை, நடு ஊடச்சு, பொள்ளலான இயந்திர ஊடுதண்டு, சுரங்கப் பேரலம்பு தொட்டி, சுரங்க நடு விசிறித் தொட்டி, சுரங்க நடுத் தாம்டபு குழாய், பாதைப் பெருநீள் நெறி, இருப்புப்பாதை மைய ஊடுநெறி, பேசுகுரற் குழாய், வகையில் மூட்டுக்குழாய், வடிநீர்க்குழாய், வகையில் மூட்டிணைப்புக்கால், தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு, (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு. |
tuber | கிழங்கு, தண்டங்கிழங்கு, சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு கட்டி, கழலை, உபுடைப்பு, வீக்கம். |