வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
tree killerமரங்கொல்லி
tree produceமரவிளைவு, மரப்பலன்
tree sprayerமரத்தெளிப்பான்
tree spurgeதிருகுகள்ளி
trellised drainageகொடுப்பின்னலான வடுகால்
trenchசால் அகழி
trench cayeringகுழிப்பதியம்
trench irrigationஅகழிப்பாசனம்
trenchesகிடங்குகள்
trenchingசால் அமைத்தல்
tri-valentமுவ்வலுவுள்ள
trialபரீட்சை
triangular spurgeசதுரக்கள்ளி
trichomeஅடுக்கு அமைப்பு
trichybird crossமுப்பண்புகலப்பு
trichybrid ratioமுப்பண்புகலப்பு விகிதம்
tricuspidமுக்கூர்
tricuspid valveமுக்கூர்வாயில்
triple stroke pumpமூன்று தண்டு எக்கி
tripllidமூன்று சூல்்தண்டுடையவை
trenchஅகழி
trench(படை) அகழ்வெட்டு, மறைகுழி, ஆழ்சால்வரி, உழவுசால், நீள்வரிப்பள்ளம், திரைதோல், (வினை) அகழ்வரிதோண்டு, உழவுசால் வரியிட்டு மண்புரட்டிப்போடு, மரத்தில் வரிப்பள்ளமிடு, அகழ் அமைத்துக்கொண்டு முன்னேறு, வழியமைத்துக்கொண்டு செல், முனைந்து மேற்செல், எல்லை மீறிப் பிறர் உரிமையில் நுழை.
trialமுயற்சி, தேர்வாய்வு, சோதனை, சோதனை முறை, பலப்பரிட்சை, கேள்வி முறை, வழக்கு விசாரணை, சோதனை செய்பவர், பருவரல், கடுந்துன்ப அனுபவம், தேர்வு முறைக்கான மாதிரிச் செய்தி, வெள்ளோட்ட முயற்சி, ஒத்திகையாட்டம், ஆய்வுக்குழதம் தேர்வாட்டம், பந்தயத்தேர்வாய்வுப் போட்டி, (பெயரடை) தேர்வாய்விற்குரிய, தேர்வாய்வு முறையான, வாணிகத்துறையில் மாதிரி பார்ப்பதற்காகச் செய்யப்படுகிற.
trichome(தாவ) மேற்றுய், செடியின் மேந்தோலினின்றே தோன்றி வளரும் மென்மயிரிழை, (தாவ) மேற்செதிள், செடியின் மெந்தோலில் வளருஞ் சிம்பு, (தாவ) மேந்தோல் வளர்ச்சிக்கூறு.
tricuspidமூன்று முனைகளையுடை.

Last Updated: .

Advertisement