வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
seepageகசிவு
segregationபிரித்தல்
seepageகசிவு ஒழுக்கு
segregationஒதுக்கம்
seed disinfectionவிதைதொற்று நீக்கல்
seed dressingவிதைநேர்த்தி
seed drillவிதைக்குங்்கருவி, விதைக்கலப்பை,விதைப்பி
seed gullவிதை முடுச்சு
seed inoculationவிதை நுண்ணுயிரேற்றல்
seed multiplicationவிதைப்பெருக்கம்
seed plantவித்துத்தாவரம்
seed processing unitவிதைப்பண்படுத்தும் தொகுதி
seed rateவிதை வீதம், விதையளவு
seed rotவிதையழுகல்
seed settingவிதைகள் நிலைத்தல்
seed treating drumவிதை மருந்து கலக்கி
seed-drillவிதைகருவி
seedlessவிதையில்லா
seedlingநாற்று,நாற்று, கன்று
seedling blightநாற்றுக்கருகல்
seedling diseaseநாற்று நோய்
seepageநிலநீர்ப்பொசிவு,கசிவு
seepage lineநீர்க்கசிவுக்கோடு
segregationபிரிதல்
seedlessவிதையற்ற, சந்ததியற்ற.
seedlingஇளந்தை, விதைக்கன்று, வெட்டிவைக்கப்படாது விதையினின்று வளர்ந்த இளஞ்செடி, இளமரம், நாற்று, இளம்பயிர்.
seepageகசிவு, ஒழுக்கு.

Last Updated: .

Advertisement