வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
section | வெட்டுமுகம் |
sedimentary rock | படிவுப்பாறை |
seed bed | நாற்றங்கால் |
section | பிரிவு பிரிவு |
seed | விதை விதை |
sediments | வண்டல்கள் |
section | வெட்டு, பிரிவு |
secondary tissue | துணையிழையம் |
secondary xylem | இளநிலைத் தாரு |
secretion | சுரத்தல் |
secretory cell | சுரக்குங்கலம் |
secretory organ | சுரக்கும் உறுப்பு |
secretory tissue | சுரக்குமிழையம் |
section | வெட்டுமுகம் |
secular depression | அருவிறக்கம் |
secular upheaval | அருங்குழப்பம் |
sediment | படிவு |
sedimentary deposit | அடையற்படிவு |
sedimentary rock | படுவப்பாறை,படிவுப் பாறை |
sedimentation rate | படிவு வீதம் |
sediments | வண்டல்கள், படுவுகள் |
seed | விதை,விதை, வித்து |
secretion | சுரப்பு நீர் |
seed bed | வித்துமேடை,விதைப்பாத்தி |
seed borne | விதைவழிபரவும் |
seed certification | விதைச்சான்று |
seed coat | விதையுறை, விதைக்தோல் |
seed development | விதை ஆக்கம், விதை அபிவிருத்தி |
secretion | மறைத்து வைப்பு, ஒளித்து வைத்தல், (உட.) சுரப்பு, கசிவு, கசிவது, ஊனீர். |
section | கூறு, இயல்பான பிரிவு, கணுக்களின் இடைப்பட்ட பகுதி, (வில., தாவ.) இனப் பெரும்பிரிவு, இனக்குழு, இனப்பிரிவு, ஏட்டின் பெரும்பிரிவு, பத்தி, ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு, பத்திக்கூறு, உட்பிரிவுக்குறியீடு, படைப்பிரிவு, படையின் ஒரு பகுதி, சமுதாயப் பிரிவு, சமுதாயக் கூறு, வகுப்பு,தனி நலமுடைய சமுதாயக்குழு, வகுப்பினம், சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு, தனிக்குழு, தனிக்குழுவினர், உட்குழு, உட்குழுவினர், வெட்டியதுண்டு, வெட்டியற்கூறு, பிரிவுக்கூறு, கூறுபாடு, இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு, வெட்டுவாய், பிழம்புருவின் வெட்டுத்தளம், வெட்டுவாய் வரைப்படம், வெட்டுத்தள வரைப்படம், வெட்டுவினை, கூறுபாடு, துண்டாடல், இருதளங்களின் மூட்டுவரை, (மண்.) குறுக்கு வெட்டடுக்கு, தேன் கூட்டுச்சட்டம், (வினை.) கூறுபாடு செய், பிரிவுகளாக அமை, வெட்டுவாய் வடிவு வரை, பிரிவுகளாக ஒழுங்கமைவு செய். |
sediment | படிவு, மண்டி, வண்டல். |
seed | வித்து, முளைவிதை, விதை, கனிவுட்குரு, கொட்டை, விதைத்தொகுதி, கருமுளை, மீன் முட்டைக் குவை, வித்தாக முதிரும் நிலை, விதை உட்கொண்டநிலை, வித்தியநிலம், புல்வகைகளின் விதைப்பயிர், விதைபோன்ற பொருள், சிறுபொருள், விதைபோன்ற பொருள் தொகுதி, கண்ணாடி அகக்குமிழி, விதைப்படிகம், மணி உருவாக்கமூட்டும் படிகம், கான்முளை, வழித்தோன்றல், வழிமரபு, சந்ததி, வழி மரபினம், இனம், மூலமுதல், மூலகாரணம், தொடக்கம், மூலம் (வினை.) விதை முதிர்வுறப்பெறு, விதை விளைவி, விதைத்தல் செய், விதைகள் போல் தூவு, கனிகளினின்றும் விதையெடு, மென்சணல் வகையில் விதையினின்றும் பிரி, இறுதியாட்ட வலு நாடி விளையாட்டுக் குழுக்களில் திறமையுடையவர்களைத் தேர்ந்தெடுத்து வை. |