வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
season | பருவம் |
seasonal distribution of rain | பருவமழை விகிதம் |
secondary rock | பின்தோன்றிய பாறை |
sealing ring | அடைப்பு வளையம் |
season | பருவகாலம், பருவம்,பருவம் |
season bound | பருவ வரம்பு |
seasonal distribution of rain | பருவமழை பரம்பல் |
sebaceous gland | நெய்ச்சுரப்பி |
secature | சிறு கத்தரி |
secondary cortex | இரண்டாம் புறணி,துணைமேற்பட்டை |
secondary cyclone | துணைச்சூறாவளி |
secondary depression | துணையிறக்கம் |
secondary divide | துணைப்பிரிநிலம் |
secondary era | இரண்டாம்பகுதியுகம் |
secondary group | துணைத்தொகுதி |
secondary host | இரண்டாம் நிலை ஊனூட்டு |
secondary nucleus | துணைக்கரு |
secondary nutrients | துணைச்சத்துக்கள் |
secondary rock | வழிப்பாறை,உருமாறிய பாறை |
secondary root | துணைவேர் |
secondary soil | தன்னிடத்து மண் |
secondary symptom | இரண்டாம் நிலை அறிகுறி |
secondary thickening | துணைப்புடைப்பு |
season | பருவகாலம், ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று, பருவம், செவ்வி, வேளை, உரிய தறுவாய், குறிப்பிட்ட கால எல்லை, வரையறையுடைய காலம், பருவமுறை, வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம், (வினை.) பக்குவப்படுத்து, கலந்து பதப்படுத்து, சுவைப்படுத்து, தனிச்சுவையூட்டு, முதிர்வுறாச் செய், காலத்தால் உரம் பெறுவி, தேர்ச்சியுறுவி, அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு, தனித்திறமூட்டு, தனிப்பண்பு தோய்வி, பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு, பழக்கப்படுத்து, சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு, நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு, மாற்றுச்சுவையேற்று, மிதப்படுத்து, முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு, தனிச்சுவைக்கு உரியதாயியலு. |