வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
scrub jungleபுதர்க்காடு
sculpture of earthபூமியின் உருவமைப்பு
sea breezeகடற்காற்று
sea levelகடல் நீர்மட்டம் ( கடல் மட்டம் )
scrub animalஇழிவிலங்கு,புதர்விலங்கு
scrub jungleபுதர்க்காடு,புதர்க்காடு
scrub landபுதர்நிலம்,புதிர்நிலம், முட்செடு நிலம்
scruppersசுரண்டு பொறிகள்
sculpture of earthபுவிச்சிற்பம்
scurvyஅரிநோய்
scutellumசிறுகேடயம்
scythவீச்சுக் கத்தி
scytheஅரிவாள்
sea boardநெய்தனிலம்,கடலோரம்
sea breezeகடற்காற்று
sea channelகடல்வாய்க்கால்
sea coastகடற்கரை
sea influenceகடலாதிக்கம்
sea levelகடன்மட்டம்
sea mileகடன்மைல்
sea routeகடல்வழி
sea weedsகடல்பாசிகள்
sealஅடைப்பு, படை
seal diseaseபடைநோய்
scurvyகேவிநோய்
scurvyஊட்டக்குறைக் கோளாறு, ஊட்டச் சத்துக்குறைவினால் ஏற்படும் சொறி கரப்பான்-பல் எகிர் வீக்கநோய், (பெ.) மிகக் குறைவான, கீழான, இழிந்த, நேர்மையற்ற, வெறுக்கத்தக்க, கெட்ட.
scutellum(வில., தாவ) தாவரங்கள்-வண்டுகள்-பறவைகள் முதலியவற்றின் மீதுள்ள சிறுதகடு போன்ற உறுப்பு, பறவைக்காலின் வன்செதிள்களுள் ஒன்று.
scytheபுல்லரிவாள், பயிர் அரிவாள்த, முற்காலப் போர்த்துறைத் தேர்களின் இருபுறங்களிலும் இருசோடி இணைக்கப் பட்ட புடையலகு, (வினை.) புல்லரிவாளால் வெட்டு, அரிவாளால் பயிர் அரி.
sealகடல்நாய், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய கடல் வாழ் ஊனுணி விலங்குவகை, (வினை.) கடல்நாய் வேட்டையாடு.

Last Updated: .

Advertisement