வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
screen | திரை திரை |
scour | நீர்க்குடைவு |
scrub | புதா் |
schultzes solution | சூச்சேயின் கரைசல் |
scientific | விஞ்ஞானத்திற்குரிய |
scientific name | அறிவியல் பெயர் |
scientist | அறிவியலார், விஞ்ஞானி |
scion | தண்டுமூலம்,ஒட்டுமுளை |
sclerenchyma | நார் உயிரணு,வல்லருகுக்கலவிழை |
sclerotic | வன்கோதுக்குரிய |
scolex | கீடகச்சென்னி |
scorpioid | தேளுருவான |
scour | மண்ணரிப்பு |
scour depth | மண்ணரிப்பு ஆழம் |
scout ant | சாரணர் எறும்பு |
screen | சல்லடை, வலை |
screw | திருகி |
screw cock | திருகி வாயில் |
screw impeller | திருகி சுழல்வான் |
screw pump | திருகி எக்கி |
screw worm | திருகுப்புழு |
scrotum | விதைப்பை |
scrub | முட்புதர் |
screen | அரிதட்டு |
sclerotic | விழி வெளிபடலம் |
scour | கால்வாய்த் துப்புரவு |
screen | சல்லடை, திரை |
scientific | ஆய்வறிவு சார்ந்த, முறைப்படி அமைந்த, இயல்நுலாய்வுகளில் ஈடுபட்டுள்ள, இயல்நுலாய்வறிவின் துணையாதரவுடைய, இயல்நுல் வாய்மைசான்ற, இயல்நுலிற்குரிய திட்பநட்பத்திறம் வாய்ந்த. |
scientist | விஞ்ஞானி நுணங்கறிவினர். |
scion | தளிர்முளை, கான்முளை, வழித்தோன்றல். |
sclerenchyma | பவளக்காழ், தாவர அகக்காழ்மம், கொட்டைக் காழ்மம், விதைத்தோட்டுக் காழ்மம். |
sclerotic | கண்ணின் வெண்சவ்வு, வெள்விழிக் கோளத்தின் மேல்தோல், (பெ.) இழைமக் காழ்ப்புக் கோளாறு சார்ந்த, இழைமக் காழ்ப்புக் கோளாறினை உடைய, கண்ணின் வெண்சவ்வுக்குரிய. |
scolex | நாடாப்புழுவின் தலை. |
scorpioid | (தாவ.) தேளின் கொடுக்குப்போன்ற மலர்க்கொத்துக்கூம்பு, (பெ.) (தாவ.) செடி வகையில் தேளின் கொடுக்குப்போல் மேல்நோக்கிச் சுருண்ட மலர்க்கூம்புடைய. |
scour | கால்வாய் நீரோட்ட வேகத்தின் துப்புரவுத்திறம், கால்நடைகள் வகையில் வயிற்றுப்போக்கு, ஆடை தூய்மை செய்ய உதவும் பொருள், (வினை.) தேய்த்துத் தூய்மைப்படுத்து, உரசிப் பளபளப்பாக்கு, கால்வாய் துப்புரவு செய், துறைமுகம் தூர்வுசெய், குழாய் தூய்மைப்படுத்து, குடலை நன்றாகக் கழுவு. |
screen | தட்டி, இடைத்தடுப்பு, இடையீட்டுத் தடைச்சுவர், இடைமறிப்புப் பலகை, திருக்கோயில் முகப்பு மதில், திருக்கோயில் முற்ற ஊடுசுவர், மறைப்பு ஏற்பாடு, கட்டிட மறைப்பு முகப்பு, தடைகாப்பு ஏற்பாடு, பார்வை மறைப்பு, மறைப்பு மரச்சாலை, மறைப்புப் புகைத்திரை, படைத்துறை மறைப்பு நடவடிக்கை, வெப்ப இடைகாப்பு, மின்தடைகாப்பு, காந்த ஊடுதடை, காற்றுமறிப்புக்காப்பு, மறைப்பு பாதுகாப்பு, திரை, மறைப்புத்திரை, காட்சிப் படத்திரை, ஒளிப்படத்திரை, தொலைகாட்சித்திரை, நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி, நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு, வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு, அறிவிப்பு விளம்பரத்தட்டி, மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி, (வினை.) மறை, அரைகுறை மறைப்புச்செய், இடையிட்டு மறை, தோற்றம் மறை, தடைகாப்புச்செய், பாதுகாப்பளி, தடுத்துதவு, திரைமீதுகாட்டு, ஒளிக்காட்சியாகக் காட்டு, படக்காட்சியாகக் காட்டு, படக்காட்சி எடு, திரைப்படம் எடு, அரிதட்டியில் இட்டு அரி, அரித்துத் தேர்வு செய், ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு, வகைப்படுத்தித் தேர்ந்தெடு, திரைப் படத்துக்குத் தக்கதாயமை, திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு. |
screw | திருகாணி, திருகுசுரை, மேல்வரி அல்லது அகழ்வரிச் சுற்றுடைய நீள்குழை, திருகுவிசை, புரிசுரை இயக்க மூலம் ஏற்படும் ஆற்றல், முறுக்காற்றல், வல்லடி வற்புறுத்தாற்றல், புரிவிசைக்கருவி, முற்கால பெருவிரல் நெரிக்கும் வதைக்குருவி, திருகு நெட்டி வாங்கி, கப்பலின் புரிவிசையாழி, விமானச் சுழல் விசிறி, புரிவிசை இயக்கக்கப்பல், திருக்கு, திருகுதல், ஒரு சுழற்சி, பந்தின் சுழல்விசை, சுழல் வியக்கம், தாள் பொட்டலக் குவிசுருள், குவிசருள் தாள் பொட்டலத்திலல்ங்கிய பொருள், புகையிலைச்சுருள், கட்டுக் குலைந்த குதிரை, சம்பளத்தொகை, கஞ்சன், கசடி, கசக்கிப்பறிப்பவர், மூளை இணைப்புக்கூறு, (வினை.) திருகாணியால் இறுக்கு, திருகாணி இயக்கு, திருகி இறுக்கு, திருகாணி வகையில் திருகு, திருகாணிபோல் இயக்கு, யாழ்வகைகளில் புரியாணி முறுக்கு, திருக்கு, சுழற்றித்திருப்பு, திடுமெனத்திருப்பு, கோட்டுவி, உருத்திரியப்பண்ணு, சுரிக்கச்செய், முறுக்கு, வலுவேற்று, விசைத்திறம் பெருக்கு, செயலுக்கு ஒருக்கமாக்கு, பந்துவகையில் சுற்றிச் சுழலுவி, சுழன்று சுழன்று செல், வழிபிறழ்ந்து செல், திருகத்தக்கதாயிரு, சுற்றிச்செல், சுற்றியணை, மாற்றியமைத்துக்கொள், நெருக்கி வலியுறுத்து, அடக்குமுறை செய், தொல்லைப்படுத்து, வலிந்து இணங்குவி, கசக்கிப்பிழி, திருகிப்பறி தொல்லைப்படுத்தி வாங்கு, கசடு, கஞ்சத்தனம் பண்ணு. |
scrotum | அண்டகோசம், உயிரின விதைப்பை சார்ந்த. |
scrub | தூறு, புதர், புதர்நிலம், குறுங்காடு, தூறுநிறைந்த நிலப்பரப்பு, தேய்ந்த தூரிகைக்கட்டை, தேய்ந்த துடைப்பக்கட்டை, குறுமயிர் மீசை, கூழை விலங்கு, குறளர், அறபர், பொருட்படுத்த வேண்டாதவர். |