வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 41 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
synthesisதொகுப்பு
syntheticதொகுத்த
systemதொகுதி
synovial membraneமூட்டுமென்றகடு
synthesisதொகுப்பு,செயல் கூட்டுமுறை
syntheticதொகுத்த,செயற்கையான
syringeபீச்சாங்குழல்
syrupசர்க்கரைக் கலவை, சர்க்கரைபபாகு,சர்க்கரைப்பாகு
systemதொகுதி, மண்டலம்,ஒழுங்கு
systematicமுறைக்குரிய
systemicஉள்பரவிய,ஊடுருவிச்செல்லும்
systemic fungicideஊடுருவும் பூசணக்கொல்லி
systemic insecticideஊடுருவும் பூச்சிகொல்லி,தொகுதிப்பூச்சிகொல்லி
systemic spreadஊடுருவிப்பரவுதல்
systoleசுருக்கம்
systolic pressureஇதயச்சுருக்கவமுக்கம்
systemமுறைமை
synthesisஇணைபடுத்தல்
synovial membraneமூட்டுப்பை சவ்வு
systemமண்டலம்
systoleஇதயச் சுருக்கம்
synthesisகூட்டிணைப்பு, இணைப்பாக்கம், பல்பொருட்சேர்க்கை, கூட்டு, கலவை, உறுப்பிணைவு, கூறிணைவாசகம், (அள.) கருத்துக் கூட்டாக்கம், ஆக்கக்கோள், தொகுப்புக்கோள், (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம், (மொழி., இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம், முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை, (அறு.) மீட்டிணைப்பு,அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல்.
syntheticகூட்டிணைப்பு முறை சார்ந்த, கூட்டிணைப்பாலான, கூட்டிணைப்பிற்குரிய, கூட்டிணைப்புட்கொண்ட, கூட்டியிணைத்த உருவாக்கப்பட்ட, பல்பொருளாக்கமான, இணைப்பாக்கமான, செயற்கைச் சேர்மமான, தொகுத்துப்பார்க்கிற.
syringeபீற்றுகுழல், விசைப்பீற்று மருந்தூசி, தோட்ட விசைக் குத்து ஊசி, (வினை.) பீற்றுகுழலால் நீரிறை, நீர்பீற்று, விசைப்பீற்று மருந்து குத்திச் செலுத்து, தாவரத்திற்கு விசைபீற்று மருந்துநீர் குத்திச் செலுத்து, நீர்த்தாரையுள் செலுத்தி அலம்பு.
syrupஇன்கொழுநீர், தேங்கூழ், மருந்தொடு கலந்த இன்தேம்பாகுநீர், கூழ்ப்பதநீர், செறி கரும்புச்சாறு, வெல்லப்பாகு.
systemமுறை, ஒழுங்கு, முறைமை, ஒழுங்குடைமை, ஒழுங்குமுறை, வகைமுறை, வகுப்பு தொகுப்புமுறை, அமைப்புமுறை, செயல் ஒழுங்கமைதி முறை, தொகுதி வட்டம், கோவை, கோசம், மண்டலம், கோப்பு, அண்டம், சேர்வை, முழுநிறை வட்டம், பல்பெருக்கத் தொகுப்பு, ஒருங்கியங்கும் கருவித் தொகுதி, ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு, ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம், தொடர்புடைய பல்பொருள் குவை, ஒருசீர் ஆன வரிசை, ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை, விளக்கக் கோட்பாடு வகை, அறிவு விளக்கக் கோவை, அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி, சமயக்கொள்கைப் பரப்பு, (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு, (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை, (வான்.) அண்டம், ஒருங்கியங்கு கோளத் தொகுதி, (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை, (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு, (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை.
systematicமுறையான, முறைப்படுத்தப்பட்ட, திட்டப்படியான, திட்டமிட்டுச் செய்யப்பட்ட, இடைவிடாப் பழக்கம் ஆக்கப்பட்ட, முழுநிறை முனைப்புடைய, விட்டு விட்டு நிகழாத, முழுமனம் ஊன்றிச் செய்த, சிறிதும் இடைவிடாத.
systemic(உட.) உடலமைப்பு முழுதுஞ் சார்ந்த, உடலின் ஓர் உறுப்பு மட்டிலுஞ் சாராத.
systole(உட.) நெஞ்சுப்பைச் சுருங்கியக்கம், குருதிநாளச் சுருங்கியக்கம்.

Last Updated: .

Advertisement