வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 40 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
symmetrical foldசமச்சீர் வளைவு
swing basketஇறைபெட்டி, இறைவைக்கூடை
switch of tailவாலினதுநுனி
swollen shoot diseaseதண்டு ஊதிநோய்
sword beanவாள் அவரை, தம்பட்டை அவரை, பேய் அவரை
sword beenதம்மடங்காய்
symbiosisதுணைநல இணைவாழ்வு,கூட்டுவாழ்வு முறை
symbiotic bacteriaஇணைந்து வாழ்் பேக்டுரியா
symmetrical foldசமச்சீர்மடிப்பு
sympatheticபரிகின்ற
symphysisஒட்டு
symptomஅடையாளம்
symptomless carrierஅறிகுறியற்ற நோய் பரப்பியேிர்
synapsisஒன்றிப்பு நிலை
syndromeகூட்டறிகுறி, நோய்க்குறி, ஒத்திசைவு
synergidsகலவிப் பண்புப்பெருக்கி
synergisticசர்க்கைத்தீவிரம்
syngamyபுணர்ச்சிச்சேர்க்கை
syngenesisமகரந்தக்கூடொட்டிய
synonymஇணைப்பெயர்
synovial cavityமூட்டுக்குழி
synonymமாற்றுப்பெயர்
synonymஒரு பொருள் பன்மொழி மாற்றுப்பெயர்
symbiosisஇணைவாழ்வுத்திறம், ஒத்தியை வாழ்வுப்பண்பு.
sympatheticபரிவதிர்வுத் தொகுதி, ஒப்பியைவதிர்வு மண்டலம், உடனதிர்வு நரம்பு, பைங்கணர், வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர், (பெ.) ஒத்துணர்வுக்குரிய, ஒத்துணர்வுடைய, ஒத்துணர்வு காரணமான, ஒத்துணர்வு தூண்டக்கூடிய, பரிவிரக்கஞ் சார்ந்த, பரிவிரக்கமுடைய, பரிவிரக்கந் தூண்டுகிற, பரிவிரக்கங்காட்டுகிற, பரிவிரக்கங் குறித்த, பரிவிரக்கந் தெரிவிக்கிற, பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற, உணர்வலையால் தூண்டப்பட்ட, உணர்வதிர்வலை தூண்டுகிற, உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற, வாசகர் உளந் தொடுகிற, பரிவதிர்வு சார்ந்த, உடனதிர்வியைபுடைய, உடனதிர்வொலியுடைய.
symphysisகூட்டிணை வளர்ச்சி, எலும்பொருங்கிணைவு, கூட்டுக்கணு.
symptomநோய்க்குறி, தனிச்சிறப்புக்குறி.
syndromeநோய்க்குறி ஒத்திசைவு, ஒத்திசைவு நோய்க்குறித் தொகுதி.
syngenesisஇருபாலணுப் பொலிவுக் கருவாக்கம்.
synonymஒரு பொருட் பன்மொழி, இணைபொருட்சொல்.

Last Updated: .

Advertisement