வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 4 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
scale | அளவுமாற்று/அளவுகோல் அளவுகோல் |
scale | அளவிடை, செதிள் |
scale | அளவை, அளவுகோல் |
scattering | சிதறல் |
scalariform | ஏணியுருவான |
scalariform thickening | ஏணியுருப்புடைப்பு |
schist | களி உருமாற்றப்பாறை |
scalariform tracheid | ஏணியுருக்காழ்க்கலம் |
scalariform vessel | ஏணியுருக்கலம் |
scald | வெந்திரவம்பட்டகாயம்,வெந்திரவம்படுதல் |
scale | செதில்,செதிள் |
scale disease | திட்டு நோய் |
scale insect | செதிட்பூச்சி,செதிற்பூச்சி,செதில் பூச்சி |
scale leaf | செதில் இலை,செதிளிலை |
scale leaves | செதில் இலைகள் |
scape | தரைப்பூக்காம்பு |
scarlet fever | சோணக்காய்ச்சல் |
scarp | குத்தான |
scarpland | குத்துநிலம் |
scattering | பரப்புதல், சிதறுதல் |
sccirrus | உயர்ந்்த மேகங்கள் |
scenery | இயற்கைக்காட்சி |
schist | தகடாகுபாறை |
schistosoma | குறுதிப்புழு |
schizocarp | பிரிசுவர் வெடுகள் |
scale | அளவுத்திட்டம் |
scalariform | (வில.) பூச்சி இறகு நரம்புகள் வகையில் ஏணிவடிவமான, (தாவ.) மாறிமாறிக் கெட்டியும் தளர்வுமான சிம்புகளால் அமைவுற்ற. |
scald | சுடுபுண், ஆவிப்பெருக்கம், (வினை.) பொள்ளவை, சுடுபுண் உண்டுபண்ணு, ஆவிப்பொக்குளம் உருவாக்கு, கொதி நிலைக்குச் சற்றுக்குறைவாகச் சூடாக்கு, கொதிநீர்விட்டுக் கழுவு. |
scale | அளவுகோல் |
scape | (தாவ.) வேரிலிருந்து வளரும் காய்த்தண்டு, பூச்சிகளின் உணர்கருவியின் அடித்தளம், இறகின் நடுநாளம், தூணின் நிலைத்தண்டு. |
scarp | அரண் வகையில் அகழியின் உட்கரைச் சரிவு, உட்பக்கச் சரிவு, நேர்க்குத்தான சாய்வு, (வினை.) கரைப்பக்கஞ் செங்குத்தாக்கு, நேர்க்குத்தான சரிவாக்கு, அகழிக்கரையினை இருபக்கமும் செங்குத்தான சரிவுடையதாக்கு. |
scenery | இயற்கைக்காட்சி, சூழ்புலக்காட்சித் தொகுதி, திரைக்காட்சித் தொகுதி, காட்சித்திரைத் தொகுதி,நாடக மேடைக்காட்சித் துணைக்கருவித்தொகுதி. |
schist | கொடுவரிப் பாறை, பல்வகை கனிப்பொருட்படுகைகள் கொண்டு ஒழுங்கற்ற மெல்லிய தகடுகளாக உடையும் இலை போன்ற அமைப்புடைய பாறைவகை. |