வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 39 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
swamp | சதுப்பு நிலம் |
susceptible | தாக்கப்படுதன்மையுடைய,தாக்குதலுக்குத் தேவையான |
susceptible variety | நோய்க்கு இலக்காகும் வகை |
suspended | தொங்குகின்ற |
suspended impurity | தொங்கியவழுக்கு |
suspension | கிடை பொருள்,தொங்கல் |
suspensions | விரவல்கள் |
suspensory ligament | தாங்கியிணையம் |
suture | தையல் |
suture (of skull bone) | (மண்டையெலும்பின்) பொருத்து |
swallow wort | வெள்ளெடுக்கு |
swamp | சதுப்பு நிலம் |
swamp paddy | சதுப்புநிலை நெல் |
swarm cell | சிறகல்லிச்சிதல், அணு உயிர்ச்சிதல் |
swarm trap | கூட்டப்பொறி, கூட்டக்கண்ணி |
swarming caterpillar | படைப்புழு |
sweet flag | வசம்பு |
sweet orange | சாத்துக்குடு ஆரஞ்சு,தீஞ்சுவை நாரத்தை, சுவை ஆரஞ்சு |
sweet potato | சர்க்கரை வள்ளிக்கிழங்கு,சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சீனிவள்ளிக்கிழங்கு |
swine erysipelas | செம்படை |
swing banket | இறைவைப் பெட்டி |
swamp | உப்பளர் பூமி, சதுப்பு நிலம் |
suspension | தொங்கல் |
susceptible | மசிவியல்புடைய, தொய்வுடை, எளிதிற் பாதிக்கப்படக்கூடிய, எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய, எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற, எளிதில் உள்ளாக்கத்தக்க, எளிதில் ஆளாகக் கூடிய, எளிதாக உட்படுகிற, கொள்ளத் தக்க, ஏற்குந்தன்மை வாய்ந்த, மேற்கொள்ளத் தக்க, உண்டுபண்ணத் தக்க, ஏற்படத் தக்க, இயற் சாய்வுடைய, இயலாற்றற் பாங்குடைய, இயற்சார்புப் போக்குடைய, கூர்ந்துணருந் தன்மையுடைய, கூருணர்வு கொள்ளத் தக்க, எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய, தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த, கூரிய உணர்ச்சியுடைய. |
suspended | தொங்கவிடப்பட்ட, அந்தரமாக, நிறுத்தப்பட்ட, நிறுத்திவைக்கப்பட்ட, நீக்கவைக்கப்பட்ட. |
suspension | தொங்குதல், ஒத்திவைத்தல், தற்காலப் பதவி நீக்குதல், இடை ஓய்வுநிலை, தொங்கல் நிலை. |
suture | பொருத்துவாய், மண்டையோட்டுப் பொருத்துவாய், எலும்புப் பொருத்துவாய், அறுவை மருத்துவத்தில் தையல், (வினை.) காயத்துக்குத் தையலிடு. |
swamp | சதுப்புநிலம், சேறு, சகதி, அழுவம், (வினை.) சேற்றில் சிக்குவி, நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு, மேலெழுந்து பொங்கு,வெள்ளக்காடாக்கு, சேறாக்கு, பெரிய அளவில் தாக்க விடு, செயலறச் செய், விழுங்கு, மறைத்துவிடு, புலனாகாவாறு செய்து விடு, கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு. |