வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 38 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
super nurseryசிறப்பு நாற்றங்கால், உயர்நிலை நாற்றங்கால்
superiorஉயர்வான
superphosphateமேற்பொசுபேற்று
supplementary feedநிரப்பு உணவு
supplementry geneநிறைவு மரபணு
supraமேலான
surface areaபுறப்புப்பாசனம்
surface drainageமேற்பரப்பு வடிகால்
surface ectodermவெளிப்பரப்பு புறஅடுக்கு
surface featureமேற்பரப்புறுப்பு
surface irrigationமல் நீர்ப்பாசனம்,மேற்பரப்பளவு
surface levelமேற்பரப்பு மட்டம்,மட்டமேற்பரப்பு
surface run offமேல்மட்ட வழிந்தோடுதல்
surface soilமல்மண்
surface structureபுற அமைப்பு
surface temperatureமற்பரப்பு வெப்பநிலை
susceptibilityபேற்றுத்திறன்
surfactantமேல் பரப்பி
survivalஎஞ்சுதல்
survival of the fittestதக்கனபிழைத்தல்
susceptibilityஇலக்காக்கும் தன்மை
surface irrigationகீழ் நிலப் பாசனம்,மேற்றளப் பாசனம்
superiorமேல்நிலையர், மேம்பட்ட நிலையுடையவர், தகுதி மேம்பட்டவர், மேலவர், திருமட முதலவர், கன்னித்துறவியர் திருமடத்தலைவர், (பெ.) மேம்பட்ட, மேனிலைசார்ந்த, மேல் தகுதியுடைய, உயர்தரமான, மேல்தளஞ் சார்ந்த, உயரிடஞ்சார்ந்த, பண்புயர்ந்த, வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய, பொதுநிலை கடந்த, வழக்குத்துக்கு மேம்பட்ட, மட்டுநிலை தாண்டிய, சராசரி நிலைகடநத, (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள, ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய, மேம்பட்ட தொடர்புடைய, உயர் வகை சார்ந்த, உயர் வகுப்பினரான, மதிப்பேறிய, உயர்மதிப்பு வாய்ந்த, உயர்பாவனையுடைய, உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற, வீறாப்பாக நடந்து கொள்கிற, பணிந்து போகாத, ஆட்படாத, விட்டுக்கொடுக்காத, சலுகைகள் காட்டாத, கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத, உறுப்பு வல் மேற்கவிவான, இறகு வகையில் சிறிது மேன்மடிவான, (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட, (அச்.) வரைமேலான.
superphosphateஎரியக்காடி பெரிதுங்கலந்துள்ள எரியகி.
supraமேலே, மேற்கண்டவாறு, முற்காட்டியவாறு, முன்னுள்ளபடி.
survivalஉய்வு, பிழைத்தெஞ்சி நிற்றல், பிழைத்து வாழ்வு, தொடர்ந்து மாளாது வாழ்தல், நீடு நிலவல், அழியாது தொடர்ந்து நிலவுதல், முன்மரபெச்சம், அழியாது தொடர்ந்து எஞ்சி நிற்கும் முற்பட்ட ஆள் அல்லது உயிர் அல்லது பொருள் அல்லது பண்பு அல்லது செய்தி.
susceptibilityமசிவியல்பு, கூர்ந்துணரும் பண்பு, எளிதில் பாதிக்கப்படும் தன்மை, இயலுணர்ச்சிச் சார்பு.

Last Updated: .

Advertisement