வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 37 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
sun burnவேனிற்காயம்
sun flowerசூரியகாந்தி
sun strokeசூரியவாதை
sunhempசணப்பு,சணப்பை
sunn hempசைசற்சணல்
super femaleமிகுபெண்மை
super maleமிகு ஆண்மை
sulphateசசல்பைட்டு
sulphideசல்பைட்டு முற்பூச்சு
sulphurகந்தகம், சல்பர
sulphuric acidசல்பூரிக்கமிலம்
sugarcaneகரும்பு,கரும்பு
sugary diseaseதன் ஒழுகல் நாய்
sullageகழிவுப் படிமம்
sulphateசல்பேற்று
sulphate paperகந்தகைத்தாள்
sulphideசல்பைட்டு
sulphurகந்தகம்
sulphur cycleகந்தகச் சுழற்சி
sulphur dustகந்தகத்தூள்
sulphur fungicideகந்தகப் பூசணக்கொல்லி
sulphureted hydrogenகந்தகஞ்சேரைதரசன்
sulphuric acidகந்தம அமிலம்
summer squashகோடை வெள்ளரி
sullageசாக்கடைச் சகதி, மாசு, குப்பை கூளம்.
sulphideகந்தகை.
sulphurகந்தகம், வண்ணத்துப்பூச்சி வகை, முற்கால வழக்கில் மின்னல் கருமூலம், முற்கால வழக்கில் நரகத் தீ மூலம், (பெ.) வெளிறிய மஞ்சள் நிறமான, (வினை.) கந்தகத் தடவு, கந்தகப் புகையூட்டு.

Last Updated: .

Advertisement