வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 36 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
substrateஅடித்தளம்
substratumகீழ் அடுக்கு
substance, materialதிரவியம்
substrateதளப்பொருள்
substratumஆதாரம்
subterranean platformதரைக்கீழ்மேடை
subtle differenceநுண்மை வேறுபாடு
succulenceகொழுமை
succulentசதைப்பற்றான
succulent fodderசாற்றூண்,சாற்றிரை
succulent leafசாற்றிலை
suctionஉறிஞ்சுதல்
suckerஉறிஞ்சி,தரைக்கீழோடி,கீழக்கன்று, ஒட்டுறுப்பு
suckessபுடைகள்
sucking insectஉறிஞ்சும் பூச்சி
suckleபாலூட்டவிடுதல்
suctionஉறிஞ்சுதல்
suction forceஉறிஞ்சல்விசை
suction hoseஇழுவைக்குழாய், உறிஞ்சு குழாய்
suction pressureஉறிஞ்சலமுக்கம்
sugar beetசர்க்கரைக் கிழங்கு
sugar caneகரும்பு
sugar cane white flyகரும்புவெள்ளீ
substratumகீழடுக்கு, அடித்தள அடுக்கு, கீழாக இருப்பது, அடிநிலைப்பளாம், அடிநிலத் தளம், அடிநிலைக் கூறு, அடிமூலக் கூறு, பண்புகள் செறிந்த மூலுக்கூறு, அடி உயிர்த்தளம், செடியின வளர்ச்சித்தளம், அடிவாழ்வுத்தளம், உயிரின வாழ்விற்குரிய தளம்.
succulenceசாற்றுச்செறிவு, சாறுதசைக் கண்ணிறுக்கத் தன்மை.
succulentசாறுகட்டிய, சாற்றுச்செறிவான, சாறுததும்பலான, சாறுதசைக் கண்ணிறுக்கம் உடைய, (தாவ.) மென்கொழுந் தசையுடைய, கனிவுச் செறிவுடைய.
suckerஉறிஞ்சுவோர், உறிஞ்சுவது, ப ன்றிக்குட்டி, திமிங்கிலக்கன்று, பால்மாறாக் கன்று, அனுபவமற்றவர், குழந்தை போன்றவர், ஒட்டுயிரி, ஒட்டுறிஞ்சி, அட்டை, உறிஞ்சி வாழ்பவர், சப்பு இனிப்புப்பண்டம், சூப்புமிட்டாய், உறிஞ்சு மீன் வகை, உறிஞ்சலகு மீன் வகை, நீடுமெல்லலகு மீன் வகை, பற்றலகு மீன் வகை, பற்றலகுப் பகுதி, உறிஞ்சுகுழாயின் உந்துதண்டு, உறிஞ்சுகுழாயின் ஊடிணைப்புக்குழல், தை, தூரடித் தாவர இளங்கன்று, இயந்திரப் பற்றுறுப்புப் பகுதி, பற்றுத்தூக்கி, பற்றீர்ப்பு விளைட்டுக்கருவி, தூரடி முளை, தண்டு நில அடித்தளிர் முளை, வேர்த்தளிர் முளை, கிளைத்தளிர்முனை, காம்படிக் கவட்டுத் தளிர் முளை, (வினை.) தூரடிக் கன்றுகள் அகற்று, பக்கமுளைகள் தறி, கிளைமுளைகள் கழி, தைவிட, கிளைமுளைவிடு, பக்கக்கன்று விடு.
suckleபால்கொடு, பால்குடிக்க விடு.
suctionஉறிஞ்சுதல், ஒத்தியெடுத்தல், உறிஞ்சியெடுத்தல், உள்வாங்குதல், பற்றீர்ப்பு.

Last Updated: .

Advertisement