வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 35 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
subsoilகீழ் மண்
sub speciesதுணை இனம்
sub surface irrigationகீழ்மட்டப்பாசனம்
sub tropical zoneமிதவெப்ப மண்டலம்
sub-tropical climateஅயனவயற்காலநிலை
sub-tropical forestஅயனவயற்காடு
sub-tropical regionஅயனவயற்பிரதேசம்
subacuteஉபவுக்கிரமான
subduralவன்றாயியின்கீழுள்ள
sublimationபதங்கமாதல்
sublingual glandகீழ்நாச்சுரப்பி
submandibular glandசிபுகக்கீழ்ச்சுரப்பி
submaxillary glandகீழ்த்தாடைச்சுரப்பி
submergenceமூழ்கு மண்
submersible pumpமூழ்கு எக்கி
sublimationபதங்கமாதல்
submucousசீதப்படைக்குக்கீழுள்ள
subnormalபொதுக்கீழான
subsidyஉதவித்தொகை
subsoilகீழ்மண்,அடுமண், கீழ்மண்
subsoil compactionஅடுமண், இறுக்கம்
subsoil ploughingஅடுமண் உழுதல், கீழ்மண் உழுதல், ஆழ உழுதல்
sublimationமேம்பாடுறுவிப்பு, பதங்கமாதல், ஆவிஉறைபடிவாக்கம், ஆவிஉறைபடிவு, ஆவி உறைபடிவாக்கத்தூய்மைப்பாடு, நிறைவெய்திய நிலை, உயர்வு, உருமாமற்ற மேம்பாடு, உணர்ச்சி மேம்பாடு, இயல்புணர்ச்சி சார்ந்த ஆற்றல், தன்னையறியாமலேயே உயர்குறிக்கோள்களை நோக்கித் திரும்புதல்.
submergenceஅமிழ்த்தீடு, அமிழ்வு.
submucous(உள்.) சளிச்சவ்வின் கீழிருக்கிற.
subnormal(வடி.)ஊடச்சுவரை மீது செங்கோட்டின் படிவு, (பெ.) இயல் நிலைக்குக் குறைவான.
subsidy(வர.) படி உதவிப்பொருள், உதவித்தொகை, தனிவரி, குறிப்பிட்ட தறுவாயில் விதிக்கப்படும் வரி, நல்லாதரவுத் தொகை, படைத்துறை கப்பற்படை உதவிக்க்க மற்றொரு நாடு வழங்கம பணம், ஊக்கத்தொகை, தொழில் அறத்துறைச் சார்பாக அரசின் பணவுதவி.
subsoilகீழ்மண், அடிமண், (வினை.) அடிமண்ணைக் கிளறி இறுக்கந் தளர்த்து.

Last Updated: .

Advertisement