வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 34 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
structureகட்டமைவு
strip croppingதுண்டுப் பயிரிடு முறை
strippingபட்டை வெட்டுதல்
strokeஅடிப்பு
stromபெருமழை
stromaசட்டப்படல்
strong acidவல்லமிலம்
strong baseவன்மூலம்
strippingஉரித்தல்
structuralஅமைப்பிற்குரிய
styleபாணி
structural clanமண்கட்டமைப்புப் பாகுபாடு
structural formulaஅமைப்புச்சூத்திரம்
structureகட்டமைப்பு
strychnineதிரிக்கினின்
stubbleபயிர்த்தூர், செடுத்தூர், அரிதாள் கட்டை,தூற்றுக்கட்டை
styleசூல் தண்டு,சூல்தண்டு
style borne virusஉறிஞ்சிடேன் இணைந்த நச்சுயிரி, சூல் தண்டு சார்ந்த நச்சுயிரி
sub cultureமறு வளர்ப்பு
sub orderகிளைக்கணம்
structuralஅமைப்புக்குரிய
sub plotதுணைப்பாத்தி
sub soilஅடிமண்
sub soil irrigationஅடிமண்பாகம், நில அடிப்பாசனம்
structureபடிமுறையமைப்பு,அமைப்பு
strokeஅடிப்பு
strippingஉரிவு, பறிப்பு.
strokeஅறை, அடி, வீச்சு, தாக்கு, அடி அதிர்ச்சி, தாக்கதிர்வு, வீச்சுக்கோடு, கீறல் வரை, கையெழுத்தின் ஒரு கீறல், ஓவியர் வரைக்கீற்று, தூரிகையின் ஒரு கீற்று வரை, மணி அடிப்பொலி, மணி நாவின் ஒரு தாக்கொலி, துடுப்பின் ஓர் இழுப்பு, ஒரு முறை தண்டு வலிப்பு, பின்தண்டு உகைப்பவரின் முன்னோடித் தண்டு வலிப்பு, கையின் ஒரு வீச்சு, இயக்க அசைவின் ஒருதிசைத் தனி வெட்டியக்கம், செயலின் ஒரு வீச்சு, முயற்சியின் ஒரு மூச்சு, ஒருவிசை முறை, நோயின் ஒரு வன்தாக்கு, மின்னல் இடி ஆகியவற்றின் ஒரு திடீர் வீழ்வு, இடரின் ஒரு மோதல், திடீர் வாய்ப்பு நேர்பு, வாய்ப்பின் குருட்டடிக்கூறு, பந்தடி, அருநுட்பம், அருநுட்பம், மேதைமையின் நுண் அருந்திக்கூறு, கணநேரச் செயல், சிறு செயல், சிற்றஞ்செயல், அருவிசைச் செயல், அருவிசை நிகழ்வு, நொடிப்பு, கணம், (வினை.) பின் தண்டுகைப்பவர் வகையில் முன்னோடித் தண்டுவலித்துக் காட்டு, முன்னோடித்தண்டு வீச்சடிப்பு ஒத்துத் தண்டுகை, ஊடுவரையிடு, கோடு அடித்து வெட்டு.
stroma(உயி.) உயிர்ம உட்சட்டம், உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த.
structuralகட்டமைப்புச் சார்ந்த, கட்டிட அமைப்பிற்குரிய, அமைப்பாண்மைத்திறஞ் சார்ந்த.
structureகட்டிட அமைப்பு, கட்டிடம், கட்டமைப்பு, அமைப்புமுறை, அமைப்புச்சட்டம், கட்டமைப்புப் பொருள், கட்டமைக்கப்பட்ட ஒன்று.
stubbleஅரிதாள் கட்டை, அரிதாள் கட்டைப்பரப்பு, அறுவடையான வயல், அரிதாள், வைக்கோல், கத்தரித்த முடி, முடி அடிமயிர்க்கற்றை, தாடி அடிக்கற்றை,குறுகக் கத்தரித்த தாடி, மழிப்பின் அடிமயிர்க்கற்றை, கட்டைவிட்ட தாடியின் முரட்டுமழிப்பு, புதர்க்கற்றை, குறுமயிர்க்கற்றை.
styleஎழுத்தாணி, பழங்கால எழுதுகருவி, கூர்முனையுடைய சிறுகோல், (செய்.) கரிக்கோல், பென்சில், மைக்கோல், பேனா, எழுதுகோல் வடிவுடைய பொருள், செதுக்கூசி, கதிர் மணிப்பொறியின் கம்பம், முள்ளெலும்பு, (தவா.) சூலக இடைத்தண்டு, எழுத்துநடை, பேச்சுநடை, செயற்பாணி, நாகரிகப்பாங்கு, காலத்திறம், வளர்ப்பு முறைப்பண்பு, குழுவின் தனியியல்பு, தனிமனிதர் சிறப்பியல்பு, தனிமேம்பாடு, வகை, மாதிரி, ஒப்பனைப்பாணி, கலைப்பண்பின் மாதிரி, கட்டுமானப் பண்பு மாதிரி, பெயர்க்குறிப்பு மாதிரி, விவர வாசகம், முழுப்பெயர், (வினை,) பெயர் குறிப்பிட்டுச் சுட்டு, பெயரால் சுட்டி வழங்கு, பெயரால் குறித்துரை.

Last Updated: .

Advertisement