வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 33 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
strandகரையோரம்
striated rockஒரு போக்கு வரிகளைக் கொண்ட பாறை
stressமன இறுக்கம்
strainதிரிபு, விகாரம்
strain(விகாரம்), வலித்தல், தகைத்தல்
streakகீற்று
stressதகைப்பு,சுருங்கல் தகைப்பு
storage irrigationதேக்கப்பானம்
storeசேமிப்பிடம்,களஞ்சியம்
stormபுயல்
storm trackபுயற்சுவடு
straight fertilizerநேரடி உரம்
strainகணம்,விகளம்
strain (plant)ஆய்வுவகை
strandஇழை, வடம்
stratusபடைமுகில்,மைய மேகங்கள்
strawவைக்கோல்
streakகோடிழுப்பு
streak virusகீற்று நச்சு
stream (as blood stream), currentஓட்டம்
stream (as in blood stream)அருவி
strengthening tissueபலமாக்குமிழையம்
stressதகைவு
striated rockதவாளித்தபாறை
striationதவாளிப்பு
strigaபல்லிச்செடி
strike faultஇடைக்குறை
strainவிகுலம், திரிபு
strandநீர் நிலைக்கரையோரம்
streakகீற்று வண்ணம்
stressதகைவு
storeதேக்கு/களஞ்சியப்படுத்து/சேமி/சேமிப்பு/இருத்து
storeசேமிப்புக் குவை, குவியல், பெருந்திரள், பெருவளம், ஏராளம், தொகுவளம், பண்டாரம், களஞ்சியம், கிடங்கு, கொட்டாரம், மண்டி, சரக்குவிற்பனைக் கடை, தனிவிற்பனை நிறுவனம், விற்பனைக் கூடம், திரட்சி, சேம இருப்புக் குவை, பல்பொருள் தருவிப்பரங்கம், வழங்கீட்டரங்கம், (பெ.) பயனோக்கிய வைப்பிருப்பான, வருங்காலப் பயனீட்டுக்குரிய, கிடங்கினுக்குரிய, உடனடிப் பங்கீட்டுக்குரியதாக வினைமுற்றுவிக்கப்பட்ட, (வினை.) சேர்த்து வை, தொகுத்து வை, இருப்புவளம் திரட்டி வை, குவித்து வை, தற்காலிகமாகத் திரட்டி வைத்திரு, வருங்காலத்தில் பயன்படச் சேமித்துவை, கொட்டாரத்திலிட்டு வை, கொள், அடங்கத்தக்கதாயிரு, கொள்ளும் அளவுடையதாயிரு, கொள்கலமாயிரு, சேகரித்து வைக்கத் தக்கதாயிரு, நிரப்பி வை, செறிவளப்படுத்தி வை, மின் ஆற்றல் வகையில் செறித்தடக்கி வை.
stormபுயல், சூறாவளி, சீற்றத்தின் மூர்க்கப்பாய்வு, எறிபடைகளின் வெறிப்பொழிவு, சீறொலியின் உக்கிரவீச்சு, ஆரவாரப் புயலடிப்பு, வெறியாட்டம், மூர்க்கத் தாக்குதல், அரண்தாக்குப் பிடிப்பு, மக்கள் உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி, (வினை.) புயல் வகையில் குமுறியெழு, மழை வகையில் வாரியடி, பெருவளி வகையில் வீசியடி, புயல்போல் சுழற்றியடி, கடுஞ்சினத்தில் சீறியெழு, வெறியாட்டமாடு, வீறாப்புப் பேசு, ஏசிப்பேசு, உள்ளத்தின் வகையில் உட்குமுறலுறு, உட்புகைவுறு, மூர்க்கமாகத் தாக்கு, உக்கிரமாக அரண் தாக்கிப்பற்று, உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி நாட்டு,
strainஇழுவை, நெட்டிழுப்பு, இழுவிசை, இழுவையாற்றல், பளுத்திறம், பளுமானம், விசை அழுத்தம், விசைப்பேற்றம், ஆற்றல் சுமை, நலிவு, விசைப்பேற்றத்தளர்வு, விசைப்பேற்றக் கட்டிரிவு, முயற்சிக்கடுமை, உழைப்புத்திறக் கடுமை, செயற்கைத்திறக்கூறு, செயற்கைத் தோற்றம், உழைப்பலுப்பு, படுகளை, நலி சோர்வு, மிகு முயற்சி, வழக்கமீறிய முயற்சி, சிரமம், சுளுக்கு, பண்ணிசைக்கூறு, பா ஓசைக்கூறு, வாசகப்போக்கு, தொனி, பாங்கு, பாணி, முறை, வகை, இயற்கூறு, மரபுக்கூறு, மரபுக்கால்வழி, மரபுக் கால்வழிக்கூறு, பண்புக்கூறு, இயல்புக்கூறு, (வினை.) இழு, வலித்திழு, கடுமுயற்சி செய், கடுமுயற்சியுடன் நாடு, பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு, நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய், ஆனமட்டும் முயலு, மட்டுமீறி முயற்சி செய், முழுதும் ஈடுபடு, காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு, எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு, திருகு, பிழிந்தெடு, பொருள் திரித்து மாற்று, நோக்கம் திரித்து வேறுபடுத்து, ஆவி அணைத்துக்கொள், இறு, அரிப்பிலிட்டு வடித்திறு, அரித்தெடு, இறுத்தெடு, நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி.
strandகடலோரம், ஏரிக்கரை, ஆற்றங்கரை, (வினை.) கப்பல் வகையில் தரைதட்டு, இக்கட்டுட்படுத்து, முடைப்படுத்து, தனியே துணையின்றி விட்டுச்செல்.
stratusபாவடி முகில், தளமட்ட நிலையிலுள்ள தொடர்மேகப் படலம்.
strawவைக்கோல், அரிதாள், கூரைவேய்புல், தொப்பிமுடைவதற்கான வைநார், படுக்கை பின்னுவதற்கான வைக்கோலிழை.
streakகீற்று, நீண்டு மெலிந்த ஒழுங்கற்ற கோடு, ஒளிவரை, ஒளிநிற வரி, மின்வரி, விளிம்பொளி வரி, நிறத்தால் வேறு பிரித்தறியக்கூடிய விளிம்பு, வண்ணக்கோடு, பின்னணியிலிருந்து நிறவேறுபாடுடைய கோடு, பளீரொளி, சிறு கூறு, சிறுவிளிம்புக் கூறு, (வினை.) வரிகள் இடு, நிறக்கீற்றுக்களிடு, வண்ண விளிம்பிட்டுக் காட்டு, மின்னல் பேல் விரைந்து செல்.
stressஅழுத்தம், இறுக்கவிசை, அழுக்கம், பாரவிசை, நெருக்கடி, சூழ் அடர்ப்பு, தவிர்க்க முடியா அவசர நிலை, வற்புறுத்தீடு, வலியுறுத்தீடு, சொல்லின் அசையூற்றம், அழுத்தவிசை, வாசகத்தின் சொல்லழுத்தம், ஜப்தி, கடனுக்கான கைப்பற்றீடு, (வினை.) வற்புறுத்து, ஊன்றியுரை, வலியுறுத்திக்கூறு, அசையூற்றங்கொட, அசையூற்றக் குறியிட, வாசக வகையில் சொல்லழுத்தங் கொடு, இயந்திர விசையழுத்தம் அளி.
striationவரிவரிப்பள்ளம் அமைத்தல், வரிவரிப்பள்ள அமைப்பு.

Last Updated: .

Advertisement